News

சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய  ‘தெற்கத்திவீரன்’

சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’

News
சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது ‘தெற்கத்தி வீரன்’ திரைப்படமான தூத்துக்குடி உண்மை சம்பவம் ஆக்‌ஷன் விருந்து படைக்கும் சாரத்தின் ’தெற்கத்தி வீரன்’ ’தெற்கத்தி வீரன்’ படத்தில் பட்டையை கிளப்பும் ”கடலம்மா..” பாட்டு விறுவிறுப்பையும் பரபரப்பையும் பற்ற வைக்கும் ‘தெற்கத்தி வீரன்’ ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமாகிறார் சாரத். சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள...
ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’

ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’

News
ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’ 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் இந்திய சினிமாவில் பார்க்காத ஆச்சரியம் “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்றவைத்துள்ளது. “கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை மிளிர பேசும் இயக்குனர் வி.சி.வடிவுடையான், இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுக்கப்போகிறார் மல்லிகா ஷெராவத். ‘திருட்டு பயலே’, ‘நான் அவனில்லை’ புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக கலக்குகிறார். ஓரம்போ, வாத்தியார், 6.2...
பாம்பாட்டம்’ டிரைலர் விழா

பாம்பாட்டம்’ டிரைலர் விழா

News
’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு -டிரைலர் வெளியீட்டு விழாவில் அம்ரிஷ் பேச்சு ”குடியால் கெடும் குடும்பங்கள்” முதல்வருக்கு கே.ராஜன் வேண்டுகோள் ”100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் சினிமா நல்லா இருக்காது” ’பாம்பாட்டம்’ விழாவில் போட்டு தாக்கிய கே.ராஜன் ‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள ‘பாம்பாட்டம்.’ வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடி...
விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

News
*விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* *இந்தப்படம் இளையதலைமுறையினரிடத்தில் கனவு காணவேண்டியதன் அவசியத்தை கற்றுத் தருகிறது.* - *இயக்குநர் ரிஷிகா சர்மா* *மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான் சரித்திரம் தான் ‘விஜயானந்த்’* - *பாடலாசிரியர் மதுரகவி* *“சினிமா என்பது கலை. வியாபராமல்ல”* - *நாயகன் நிஹால்.* சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்'எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ தி...
‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார்  நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்!

‘பட்டத்து அரசன்’ பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் ‘களவாணி’ துரை சுதாகர்!

News
ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : 'பட்டத்து அரசன்' பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் 'களவாணி' துரை சுதாகர்! தஞ்சாவூரில் உள்ள கபடி வீரர் குடும்பம் பற்றிய படம் .உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார் 'களவாணி' துரை சுதாகர்! தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய 'களவாணி 2 'படத்தின் மூலம் அழுத்தமாகத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர். அவர் இப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் ,தான் அந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொள்கிறார் . "நான் களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம் எனக்குப்...
டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!!

டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!!

News
*டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!! கடின உழைப்பினால் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் டிசம்பர் 2 வெளியாகவுள்ளது, படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். *இயக்குநர் மிஷ்கின் பேசியதவாது...* விஜய் சேதுபதி எப்பொழுதும் ஆச்சர்யத்தை தரக்கூடிய நபர். அவருடைய படவிழாவிற்கு வந்ததே எனக்கு மகிழ்ச்சி. விஜய் சேதுபதி இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்த படத்தின் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. பாடலை நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். இமானுக்கு எனது வாழ்த்துகள். இந்த படமும், பாடலும் கண்டிப்பாக வெற்றியடையும் அதற்கு எனது வாழ்த்துகள். பொன்ராம் சிறந்த மனிதநேயமிக்க நபர். இவர்களால் இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். வாழ்த்துகள். *தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது…* இந்த திரைப்படவிழாவிற்கு வந்து வாழ்த்து தெரிவித்த திரு கமல்ஹாசான் அவர்களுக்கு நன்ற...
பழங்குடியினரின் பாலியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் படம்!

பழங்குடியினரின் பாலியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் படம்!

News
பழங்குடியினரின் பாலியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் படம்! பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை தத்ரூபமாக சொல்லும் படம் #புதர். அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ‘சென்டினல்’ மக்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உருவகப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை. ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ்-ன் லிபின் குரியன் மற்றும் ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ்-ன் Dr. அகஸ்டினும் தயாரிக்கிறார்கள். டாக்டர் அகஸ்டின் இப்படத்தை இயக்க, சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் முறையாக பெண் இசையமைப்பாளர் திருமதி மேரி ஜெனிதா நான்கு மொழிகளிலும் இசையமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடை பெற்றது. விழாவில், ஆர்.பார்த்திபன், ஆர்.கே.சுரேஷ், சீனு ராமசாம...
சல்லியர்கள்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா

சல்லியர்கள்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா

News
*“சல்லியர்கள் கதையை புரிந்துகொள்ளவே ஒரு மாதம் ஆனது” ; இசையமைப்பாளர் கென் கருணாஸ்* *153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன்” ; நெகிழ்ந்த கருணாஸ்* *மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க சல்லியர்கள் பட நாயகி செய்த காரியம் ; வியந்த இயக்குநர் கிட்டு* *சல்லியர்கள் பட இயக்குநர் கிட்டு வித்தை தெரிந்த ஆள் தான் ; இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு* *கொடூர வில்லனாக நடித்துவிட்டு கதறி அழுத களவாணி திருமுருகன்* *மருத்துவர்களை பெருமைப்படுத்திவிட்டார் கருணாஸ் ; இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு* *என் மகனை நடிகனாகவே பார்க்க விரும்புகிறேன் ; கருணாஸ்* ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக...
குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ;

குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ;

News
*குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ; காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் அதிரடி பதில்* *குதிரைப்பந்தய நுணுக்கங்களை ஜல்லிக்கட்டில் பயன்படுத்திய சசிகுமார்* *ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத்தானே தவிர யாரையும் எதிர்க்கும் வசனங்கள் இல்லை ; காரி பட இயக்குனர் ஹேமந்த்* *ஜல்லிக்கட்டு வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு சரியான திசையில் நகர்கிறது ; நடிகர் சசிகுமார்* ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இதுபற்றி எதுவுமே தெரியாத சில விலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி போராடி மெரினா புரட்சி மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல...
டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த  நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு!

டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு!

News
டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு! சண்டைக் காட்சிகள் நடித்த நடிகர் சோமுவுக்கு விஷால் செய்த உதவி! சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. இதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து இருப்பார். இதே படத்தில் ஜோசப் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமு பார்ப்பவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நடிகர் விஷால் சோமுவைத் துரத்திக் கொண்டு செல்லும்படி ஒரு காட்சி வந்திருக்கும். அந்தக் காட்சியின் இறுதியில் சோமு ஒரு லாரியில் அடிபட்டு இறந்து விடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பு நடக்கும் போது இந்தக் காட்சியைப் படமாக்குவது அபாயம் நிறைந்தது என்பதால் முதலில் சண்டைக் கலைஞர்களை வைத்து டூப் போட்டுப் படமாக்கலாம் என்று இயக்குநர் சரவணன் ...