நடிகர் மன்சூரலிகான் கோரிக்கை.

தமிழகம் முழுக்க 2 லட்சம் மேடை நடனக் கலைஞர்கள் மிகவும் பசி பட்டினியில் வாடுகின்றனர் மற்றும் நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க, விநியோகிஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் , அமைப்பு சாரா தொழிலாளிகள் பல லட்சம் பேர் மிக கடுமையாக இந்த ஊரடங்கால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் கேரளாவை போன்று உடனடியாக அவர்கள் இன்னலை தமிழக அரசு மாண்புமிகு எடப்பாடி அவர்கள் தீர்த்து வைக்க ஆவன செய்ய வேண்டும்
நடிகர் மன்சூரலிகான் கோரிக்கை.