அன்பார்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இன்று பாண்டிச்சேரி கடலூர் விழுப்புரம் இந்த மூன்று பகுதியில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மரியாதைக்குரிய முன்னாள் செயலாளர் திரு விஷால் அவர்கள் அரிசி மற்றும் உணவுப் பொருள்களை வழங்கி இருக்கிறார் அவருக்கு உறுப்பினர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முத்து