பிக்பாஸ் புகழ் சாக்க்ஷிஅகர்வாலின்
மாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்
கேரளா மாநிலம்
குடுங்காட்டுபாறா
அடர்ந்த வனப் பகுதியில்
நடந்தது
Good hope பிக்சர்ஸ்
சார்பாக கோகுலகிருஷ்ணன் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும்
தமிழ் த்ரில்லர்
திரைப்படம்
தி நைட்
இத்திரைப்படத்தை
கதை , திரைக்கதை, வசனம்,
பாடல் கள்
எழுதி இயக்குகிறார்
ரங்கா புவனேஷ்வர்.
திரைப்படத்தின்
ஒளிப்பதிவை
ரமேஷ் குணசேகரன்.
கவனிக்க
சியான் ஶ்ரீகாந்
எடிட்டிங் செய்கிறார்.
அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார்
நாயகனாக
விது நடிக்க
நாயகியாக பிக்பாஸ் புகழ்
சாக்க்ஷிஅவகர்வால் நடிக்கிறார்.
மிகமுக்கியமான வேடத்தில் மதுமிதா
நடிக்கிறார்
வில்லனாக
பாலிவுட்டில்
இருந்து
#ரன்வீர்குமார்
தமிழில் அறிமுகமாகிறார்.
இன்னிலையில்
நேற்று படப்பிடிப்பு குழுவினருடன் கேரளா மாநிலத்தில் குடுங்காட்டுபாறா
எனும் அடர்ந்த வனப்பகுதியில்
படப்பிடிப்பு தளத்தில்
தன் பிறந்த நாளை தயாரிப்பாளர்
கலாசாசெல்வம்
முன்னிலையில்
கேக் வெட்டிக் கொண்டாடினார்
நடிகை சாக்க்ஷிஅகர்வால்.