“மனிதநேயம் காப்போம், முடிந்தவரை பசியைப் போக்குவோம்”
கெளதம்கார்த்திக் அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டத்தில் சாலையோரங்களில் வாழ்கின்ற மக்களுக்கு @ChandruTamil11 அவர்களால் உணவு வழங்கப்பட்டது.
உங்களுடைய சேவைக்கு நன்றி❤️
- #GKtrust
#GKNECT
#GauthamKarthik
@Gautham_Karthik
@gautham_trust