மானசரோவர் பிக்சர்ஸ் வழங்கும் ” *மனம்* ” குறும்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இருசக்கர வாகனம் அளிக்கும் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியின் வெற்றியாளராக செல்வி. பாக்யலஷ்மி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இவருக்கு (10.08.2020) திங்கள் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மதுரை காவல்துறை ஆய்வாளர் திரு பழனிக்குமார் மற்றும் தூங்காநகரம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு விஜய் உலகநாத் இவர்களால் இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம் :
Haritha Honda,
140, lake view road,
K.K.nagar,
Madurai-625020.
Location: near Apollo Hospital.
நமது பகுதி செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!
We are extremely delighted to announce that the winner of Manam short film two wheeler contest winner is Ms.Bakiyalakshmi from Madurai. Two wheeler will be presented by Mr.K.Palani Kumar MA.,BL., DCP(deputy commissioner of police) crime against woman and child Madurai City and Cinematographer Mr. Vijay Ulaganath who’s done Thoonganagaram,Vallinam, Baskar the rascal ect on 10.08.2020 Monday at 10.30am in Haritha Honda,
140, lake view road,
K.K.nagar,
Madurai-625020.
Location: near Apollo Hospital.