வணக்கம் ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வணக்கம்
ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எனது மகன் “யோஹன்” ( YOHAN )
கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் , BOFTA’வில் இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார்.

தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார்.

அவருக்கு உங்களது ஆசிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்பும்… நன்றியும்
சாம்ஸ்

❤️
Vankkam,
I’m delighted to share this sweet news with you all.

My Son YOHAN is ready to step into Cine – field as an actor after completing an acting course in Koothupattarai and a Film-making course in BOFTA. At present, he is working as an Assistant Director under the hands of director Ram sir.

We are hopeful and positive for the future.
We need your blessings and wishes for YOHAN.

Thank With love,
Chaams.
04:01:2020
Monday