விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’.

விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’. இப் படம் இம்மாதம் 19_ம் தியதி திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் இதன் ஒரு பாடல் நேற்றுமுன் தினம் வெளியானது. மீண்டும், அம்மா செண்டிமண்ட் பாடல். யுவன் ஷங்கர் ராஜா இசையில்.. கவிஞர் கருணாகரன் எழுதிய பாடல். சின்மயி மற்றும் ப்ராத்தனா பாடியுள்ளார்கள். இப்பொழுது ரிங் டோன் பாடலாக அனைவர் செல்லிலும் கேட்கப் படுகிறது.