Browsing author

Admin

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில் டீஸர் ! விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் தயாராகிவருகிரது.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படபிடிப்பு நடைபெறும். இப்போது படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன்.இவர், இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். ‘சக்ரா ‘ – ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும். படத்தின் டீஸர் விரைவில் வெளிவரும்.

Read more

*அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் கொரோனா பெருந்தொற்று நிவாரண பணிகள் – நிறுவன தலைவர் நடிகர் ஜெய்வந்த் பெருமிதம்* தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஜெய்வந்த். ‘மத்திய சென்னை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது ‘அசால்ட்’ மற்றும் ‘ஃபாலட்’ திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஏறத்தாழ படங்கள் இரண்டும் நிறைவு பெற்ற நிலையில், வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. திரைத்துறையில் பயணித்தாலும், சமூகத்தின் மேல் கொண்ட அக்கறையால் பல்வேறு சமூக சேவைகளிலும் தன்னை முழு முனைப்புடன் ஈடுபடுத்தி கொண்டவர். சமூக நற்பணிகளுக்கெனவே அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தை உருவாக்கி, ஒத்த சிந்தனையும், அர்ப்பணிப்பும் உடைய மனிதர்களோடு ஒன்றிணைந்து பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கொரோனா பெருந்தொற்றால் வேலையிழந்து, தவிக்கும் மக்களுக்கு பேருதவிகளை தனது இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார். அந்த வகையில் இயக்க தோழர்களின் அயராத பங்களிப்புடன், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, திருப்பூர்,நாமக்கல், திண்டுக்கல், ஹோசூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை அடையாளங்கண்டு தேவையான உதவிகளை, உணவு பொருட்தொகுப்புகளாக வழங்கி வருகிறார். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அது மேலும் தொடரும் என்றும், அதற்கு உறுதுணையாக இருந்து களப்பணியாற்றும் நண்பர்களையும் வெகுவாக பாராட்டி மகிழ்வதாக தெரிவிக்கிறார் நடிகர் ஜெய்வந்த். மேலும், அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில், பல்வேறு முன்னணி நடிக-நடிகையர், தொழிட்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து கொள்வதாக அறிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார். அதே நேரம், தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சம்பளம் எதுவுமே இல்லாமல் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், படத்தின் வெற்றியில் ஒரு குறிப்பட்ட சதவீதத்தை சம்பளமாக தந்தால் போதுமானது என்றும் துணிச்சலாக கூறியிருக்கிறார்.

Read more

NUTRITIONIST DIVYA SATHYARAJ’S REQUEST TO R.DORAIKKANNU (MINISTER FOR AGRICULTURE) REGARDING COVID-19 LOCKDOWN. Divya Sathyaraj, daughter of actor Sathyaraj is a nutritionist and brand ambassador of Akshaya Patra, which is the world’s largest mid day meal programme, Divya had written a letter to PM Modi a few years ago about malpractices and negligence in medicine and the letter went viral, she also conducts workshops on vitamin deficiency in rural areas and had also requested the health minister of Tamil Nadu to address iron deficiency anaemia in pregnant women in Tamil Nadu……. “As a nutritionist i have always believed that food is medicine and food can heal. A stable agricultural sector ensures a nation of food security which will prevent malnourishment to a large extent. The lockdown has crippled the livelihood of small farmers and disrupted the agricultural sector by starving it off buyers; there has been a sharp decline in takers for agricultural produce. People in all walks of life are stressed due to the corona lockdown but unlike other sectors majority of the farming community do not have savings to fall back upon. I request the minister of agricultural sector of taml nadu to give top priority and attention to small farmers and compensate their losses with direct income support”Divya Sathyaraj

Read more

My Thanks to our honourable cheif minister eddapadi K palaniswami sir. A few days back I kept a request to cheif minister on behalf of 37 people from Andhra for their transport to go back to their home who were stuck here without food and shelter for so many days in between the corona virus outbreak. After my request immediately our chief minister considered it and his Secretary Vijayakumar Sir reached my line and started following up my request. Just within a week’s time the transportation was arranged and all 37 members were sent back to their place in train. My heartfelt thanks to our honourable cheif minister eddapadi k Palaniswami sir, his secretary Vijayakumar sir , collector John Louis sir , other officers and Pro Radha kannan sir who immediately took action on my request. Happy birthday to our honourable cheif minister eddapadi k palaniswami sir. I pray to ragavendra swami for his good health. Service is god 🙏 Raghava Lawrence.

Read more

’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது! நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராக தேசிய விருது பெற்றதோடு, சினிமாவின் விளம்பர நுணுக்கங்களையும் நன்கு அறிந்த தயாரிப்பாளராக திகழும் தனஞ்செயன், ‘கொலைகாரன்’ வெற்றியை தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று (மே 11) ‘கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, ’கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள் பாதுகாப்பு அம்சங்களுடன், இன்று தொடங்கியது. விரைவில் படத்தின் அனைத்து பின்னணி வேலைகளும் நிறைவுப்பெற்று படம் விரைவில் வெளியாக உள்ளது. ஹேமந்த் ராவ் இப்படத்தின் கதை எழுத, ஜான் மகேந்திரன் மற்றும் ஜி.தனஞ்செயன் இருவரும் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்கிறார். வணிகத் தலைமையை எஸ்.சரவணன் ஏற்க, நிர்வாக தயாரிப்பை என்.சுப்ரமணியன் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை ஜி.தனஞ்செயன் கவனிக்கிறார்.

Read more

Sai Pallavi’s First Look In Rana’s Virataparvam Released The kind of films and roles she did tells the kind of actor she is. With a refreshing screen-presence and dazzling performance in previous films, the ravishing belle stole the hearts of many. Yes, the actress we are talking about is none other than Sai Pallavi who turns a year older today. On the special occasion, first look poster of Sai Pallavi from her ongoing film Virataparvam is released. Of course, it is not a regular first look poster. Sai Pallavi here is seen waiting for somebody at Martyrs Memorial (Amaraveerula Sthoopam) and in the meantime she is apparently is noting down her thoughts in a memoir. The dressing is simple like any other ordinary girl. But, what grabs everyone’s attention is the pain she’s undergoing in the process of waiting for the one she loves the most. Virataparvam is a unique and content driven film where Rana Daggubati will be seen in the lead role. The film will show the lead pair in never seen before roles. If not lockdown was imposed, the film would have been ready for release now. Except for last and small shooting schedule, entire filming is completed. Needi Naadi Oke Katha fame is directing Virataparvam while D Suresh Babu is presenting it and Sudhakar Cherukuri of Sri Lakshmi Venkateswara Cinemas is bankrolling. Priyamani, Nanditha Das, Naveen Chandra, Zareena Wahab, Eswari Rao and Sai Chand will be seen in important roles in the film that has music by Suresh Bobbili. Cast: 1. Rana Daggubati 2. Sai Pallavi 3. Priyamani 4. Nanditha Das 5. Naveen Chandra 6. Zareena Wahab 7. Eswari Rao 8. Sai Chand 9. Benarji 10. Nagineedu 11. Rahul Ramakrishna 12. Devi Prasad 13. Anand Ravi 14. Anand Chakrapani Crew: Writer & Director: Venu Udugula Producer: Sudhakar Cherukuri. Banner: Suresh Productions, Sri Lakshmi Venkateswara Cinemas Presents: Suresh Babu DOP: Dani Sanchez Lopez, Divakar Mani Editor: Sreekar Prasad Production designer: Sri nagendra Music: Suresh Bobbili Stunts: Stephen Richard Choreography: Raju Sundaram.

Read more