இப்படத்தில் கதாநாயகியாக சிவானி ராஜசேகரன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஜெய பிரகாஷ், சரவணன், இந்துமதி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சாரா, கும்கி அஸ்வின், படூர் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்
இப்படத்திற்கு ஒளிப்பதிவு அர்வி, இசை சாம் சி எஸ், படத்தொகுப்பு சுதர்சன்