Author: Admin

நானும்  OTT தளம் துவங்குவேன் ” தண்ணி வண்டி ” பட விழாவில்  இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் பேச்சு

நானும் OTT தளம் துவங்குவேன் ” தண்ணி வண்டி ” பட விழாவில் இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் பேச்சு

News
நானும் OTT தளம் துவங்குவேன் " தண்ணி வண்டி " பட விழாவில் இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் பேச்சு சத்யராஜ் நடித்த அடாவடி படத்தை தயாரித்த ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரா பெருமையுடன் வழங்க G.சரவணா தயாரிக்க, ராசுமதுரவன், மனோஜ்குமார், தரும்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த மாணிக்க வித்யா இயக்கியுள்ள படம் " தண்ணிவண்டி " நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி ராமைய்யா கதானாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சம்ஸ்கிருதி நடித்துள்ளார். மற்றும் பாலசரவணன், தம்பிராமைய்யா, தேவதர்ஷினி, வினுதலால், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலரை இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் வெளியிட்டார். டிரைலரை வெயிட்டு இயக்குநர் டி.ராஜேந்தர் பேசியதாவது.. "ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் ஒரு பெரிய நிறுவனம் ஏ.வி.எம் நிறுவனம். அவர்கள் இன்று ஓ.டி.டி தளத்தில் கால் பதிக்கிறார்க...
தமிழகமும் தாமரையும் TN ELECTION – TAG LINE INTRODUCING FUNCTION

தமிழகமும் தாமரையும் TN ELECTION – TAG LINE INTRODUCING FUNCTION

News
தமிழகமும் தாமரையும் TN ELECTION – TAG LINE INTRODUCING FUNCTION சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்போது நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.. தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக கட்சியின் பாைதிய ஜைதாக் கட்சியின் தமிழ்நாடு அறிவுொர் பிரிவின் ொர்பாக கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்பபாது நரடசபற இருக்கும் தமிழ் நாடு ெட்டமன்ற பதர்தலில் பின்பற்ற பவண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தரைப்பில் கைந்துரையாடல் நரடசபற்றது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவர் திரு.செல்வி தாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராமலிங்கம், திரு.கு. க. செல்வம், திரு.ஆர். கே. சுரேஷ், திருமதி. கலா மகேஷ், த...
தமிழகமும் தாமரையும் TN ELECTION – TAG LINE INTRODUCING FUNCTION

தமிழகமும் தாமரையும் TN ELECTION – TAG LINE INTRODUCING FUNCTION

News
தமிழகமும் தாமரையும் TN ELECTION - TAG LINE INTRODUCING FUNCTION சென்ரையில் பாைதிய ஜைதாக் கட்சியின் தமிழ்நாடு அறிவுொர் பிரிவின் ொர்பாக கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்பபாது நரடசபற இருக்கும் தமிழ் நாடு ெட்டமன்ற பதர்தலில் பின்பற்ற பவண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தரைப்பில் கைந்துரையாடல் நரடசபற்றது. தமிழ்நாடு பாைதிய ஜைதா கட்சியின் அறிவுொர் பிரிவின் தரைவர் திரு.செல்வி தாமு அவர்களின் தரைரமயில் நரடசபற்ற இந்த நிகழ்வில் முன்ைால் பாைாளுமன்ற உறுப்பிைர் திரு.ைாமலிங்கம், திரு.கு. க. செல்வம், திரு.ஆர். பக. சுபைஷ், திருமதி.கைா மபகஷ், திருமதி.கண்மனி, திரு.பிைமீட் நடைாஜன், திருமதி.சடய்சி ெைண் எை தமிழ்நாடு பாைதிய ஜைதா கட்சியின் முக்கிய பிைமுகர்கள் பைர் கைந்து சகாண்டைர். இந்த நிகழ்வில் தற்பபாது நரடசபற இருக்கின்ற 2021 தமிழ்நாடு ெட்டமன்ற பதர்தலில் மக்களிடம் சகாண்டு பெர்க்க பவண்டிய...
கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

News
கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்....நம்ப முடியாத உண்மை! திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருருந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் அந்த வரிகளில் தான் கோடிக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தி இருந்தார். அதேபோல இப்போது அமைச்சர் ஜெயக்குமார் தன் ராயபுரம் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வீடுதோறும் அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் இதோ! என்னுடலின் உயிர்மூச்சாய் என்னை இயக்கிக் கொண்டிருக்கும் ராயபுரம் தொகுதி சொந்தங்களே! 1991 முதல் இதே தொகுதியில் உங்கள் பெருவாரியான ஆதரவோடு சட்டமன்ற உறுப்பினராக இப்போது வரை இருந்து கொண்டிருக்கிறேன். இதோ இந்த முறை ஏழாவது தடவையாக புரட்சித்தலைவர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் நல்லாசியுடன் உங்கள் வேட்பாளராக உங்களை தேடி வருகிறேன். நினைவிருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் எத்தனை தேர்தல் ...
ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் சுல்தான் – நடிகர் கார்த்தி

ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் சுல்தான் – நடிகர் கார்த்தி

News
ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் சுல்தான் – நடிகர் கார்த்தி   நடிகர் கார்த்தி பேசும்போது, இவ்விழா குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்த பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு படத்தை சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த சினிமாத் துறை தோல்வியுறாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒவ்வொரு இலக்கு. அந்த நம்பிக்கை இப்படத்தின் பாத்திரங்கள் கொடுத்திருக்கிறது.   ஒரு வரியிலேயே நான் ஒப்புக் கொண்ட கதை தான் சுல்தான். அதேபோல், நான் தான் நடிக்க வேண்டும் என்று 2 வருடங்கள் பொறுமையாக காத்திருந்து இயக்கியிருக்கிறார் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் வெற்றிபெற்றால் பல மொழிகளிலும் மறுஉருவாக்கம் செய்யப்படும்.   ஒரு படத்திற்கு கதாநாயகன் மிகவும் முக்கியம். அதேபோல், கதாநாயகியும் முக்கியம். அதைவிட வில்லன் மிக மிக முக்கியம். இப்படத்திற்கு வில...
R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

News
R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பமானது. மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5' தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது. கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட" தி கிரேட் இந்தியன் கிச்சன் " படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார். இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை. இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மீண்டும் இவருக்கு ஒரு பெரிய பாராட்டுக...

போலீஸ் அதிகாரியின் மகன் என்பதில் பெருமிதமடைகிறேன்.

News
போலீஸ் அதிகாரியின் மகன் என்பதில் பெருமிதமடைகிறேன். விஷ்ணு விஷால் 'ராட்சசன்' படத்திற்காக 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்தேன் விஷ்ணு விஷால் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். விஷ்ணு விஷால் ஜுவாலா குட்டாவின் சுயசரிதையை திரைப்படமாக தயாரிக்க விரும்புகிறேன். விஷ்ணு விஷால் இந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணுவிஷால் தெரிவித்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது... சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் 'காடன்' வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் 'எஃப்...
30 லட்சம் மோசடி செய்த இயக்குனர் பஞ்ச் பரத்

30 லட்சம் மோசடி செய்த இயக்குனர் பஞ்ச் பரத்

News
30 லட்சம் மோசடி செய்த இயக்குனர் பஞ்ச் பரத் செய்தித்தாள் என்கிற படம் TAKEN ENTERTAINMENT என்கிற பெயரில் பஞ்ச் பரத் அவர்களின் மகள் தயாரிப்பாளரின் பெயரில் படம் சமீபத்தில் வெளி இடப்பட்டது. படத்தில் ஹீரோவாக நடித்த நான்கு நடிகர்களும் அவர் அவர்களின் தகுதிக்கு ஏற்ப படத்தில் நடிக்க பணம் கொடுத்தனர் . மதிப்பிற்கு உரிய திரு.பஞ்ச் பரத் அவர்கள் வாங்கிய பணத்திற்கு நியாயமாக நடந்து கொள்ளாமல் படத்தின் இரண்டாவது பகுதி முழுவதும் அவர் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி உள்ளார்.ஆனால் படத்தில் நடித்த நடிகர் சதன் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக 30 லட்சம் தவணை முறையில் பணமாக கொடுத்து உள்ளார் .வாங்கிய பணத்திற்கு நேர்மையாக நடக்காமல் படத்தை ஒன்றுமே இல்லாத சம்மந்தம் சம்மந்தம் இல்லாத காட்சியை வைத்து படத்தை ஒப்பேற்றி உள்ளார் . திரு .பஞ்ச் பரத் அவர்களே கொஞ்சம் மன சாட்சியோடு நடங்கள் .மற்ற நடிகர்கள் நசீர் ,யோகி ,துரை அவர்கள் த...
வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் “மரபு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் “மரபு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

News
வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் "மரபு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ளது மரபு திரைப்படம். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம். அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும் ஆனால் தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்...
ஜெயக்குமாருக்கு  தான் எப்பவுமே ஓட்டு போடுவோம்…என்ன காரணம்?  ராயபுரம் மக்களிடம் எடுத்த சர்வேயில் கிடைத்த ரகசியம் இதோ!

ஜெயக்குமாருக்கு தான் எப்பவுமே ஓட்டு போடுவோம்…என்ன காரணம்? ராயபுரம் மக்களிடம் எடுத்த சர்வேயில் கிடைத்த ரகசியம் இதோ!

News
ஜெயக்குமாருக்கு தான் எப்பவுமே ஓட்டு போடுவோம்...என்ன காரணம்? ராயபுரம் மக்களிடம் எடுத்த சர்வேயில் கிடைத்த ரகசியம் இதோ! தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நேரம். கொளுத்தும் வெயில் அனல் பறக்கும் பிரச்சாரம் என தமிழகம் முழுக்க தேர்தல் களைகட்டியிருக்கும் நேரத்தில் ராயபுரம் தொகுதியின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சென்றோம் . கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக நடந்தும், தொண்டர்கள் புடைசூழ சைக்கிளில் வலம் வந்தும் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஏழாவது முறையாக ஒரே தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். கடந்த 6 முறை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது ஏழாவது முறையாக அவரே போட்டியிடுகிறார் எப்படி சாத்தியம் என்பது குறித்து பொதுமக்களிடம் பேச ஆரம்பித்தோ...