*UAA மற்றும் திரு. Y.Gee.Mahendra* வழங்கும் சூப்பர் ஹிட் நகைச்சுவை நாடகம், *காதலிக்க* *நேரமுண்டு* உங்கள் இல்லத்திற்கே, இணையதளத்தில், *Book My Show* மூலமாக *ஆகஸ்டு 2ம்* தேதி முதல் *(August 2nd onwards* ) கண்டு களியுங்கள்.

*Book My Show* , இது நாள் வரையில் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அரங்கில் சென்று பார்த்து ரசிக்க, இணையதளத்தில் டிக்கெட்டுகள் பதிவு செய்ய சேவை செய்தது.

தற்போதுள்ள நிலைமையைக் கருதி, சிறந்த நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், உங்கள் இல்லத்திற்கே, தங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ கொண்டு வருகிறது.

மிகக் குறைந்த விலையில், *ரூ.100/- (ரூபாய் நூறு மட்டுமே)* செலுத்தி, தமிழில் முதன்முறையாக ‘ *காதலிக்க நேரமுண்டு* ‘ முழுநீள நகைச்சுவை நாடகம் உங்கள் விருப்பப்பட்ட நேரத்தில் உங்கள் இல்லத்திற்கே *ஆகஸ்ட்* *2ம் தேதி* முதல் வரவிருக்கிறது.

சிறந்த தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், ரசிகர்களை நேரிடையாக சென்றடையும் ஒரு அரிய வாய்ப்பாக இந்த துவக்கம் அமையும் என்று நம்புகிறோம்.

நாடக ரசிகர்கள் இந்த அரிய முயற்சிக்கு பேராதரவு தந்து, நாடக உலகை என்றும் வாழ்வித்து, அது மேன்மேலும் செழிப்புடன் வளறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.