அன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா!

அன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா!

பரதேசி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து போன்ற வெற்றிப் படங்களில் நடித்து நம் மனம் கவர்ந்தவர் நடிகை ரித்விகா. அதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக மேலும் பல உள்ளங்களை கவர்ந்தார்.

சமீபத்தில் அவருடைய பிறந்தநாள் ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்படி தொடர்ந்து தனக்கு ஆதரவு தந்துகொண்டிருக்கும் அன்பான ரசிகர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து இந்த இக்கட்டான கொரோனா காலத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தி தனது பேரன்பை பகிர்ந்துள்ளார்.