சண்டாளி அழகியே வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட தயாரிப்பாளர் பெப்சி சிவா பெற்றுக் கொண்டார்.

சண்டாளி அழகியே
வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட
தயாரிப்பாளர் பெப்சி சிவா பெற்றுக் கொண்டார்.

“சண்டாளி அழகியே ” வீடியோ பாடல் ஆல்பத்தை திரைப்பட நடிகர் நட்டி வெளியிட,
ஆல்பத்தில் நடித்த அகிலும், ஆல்பத்தை தயாரித்த திரை நட்சத்திரம் மலர், வசனகர்த்தா குமரேசன், நடிகர் ……, திரைப்படதயாரிப்பாளரும், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி ஆகியோர் முன்னிலையில் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவருமான பெப்சி சிவா பெற்றுக் கொண்டார்.
“ஆல்பத்தில் நடித்து ஆடியுள்ள அகில் திரை உலகில் நுழைய தகுதியானவர்தான் ” என நட்டியும், பெப்சி சிவாவும் பாராட்டி வாழ்த்தினர்.