நான் ஹீரோ இல்லை – யோகி பாபு

நடிகர் யோகிபாபு சமீபத்தில் வெளியான தர்மபிரபு , கூர்கா ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் .

சுதிர் M .L இயக்கத்தில் யோகிபாபு நடித்து வெளிவரவுள்ள ” பட்லர் பாலு ” திரைப்படத்திற்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார் . மேலும் இப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளதாக செய்தி வந்துள்ளது .அது முற்றிலும் தவறான செய்தி . இந்த படத்தில் ஒரு சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது !