*மிகப்புகழ் பெற்ற அமேசான் பிரைமின் தி பேமிலி மேனின் புதிய தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் வீடியோ உறுதி செய்தது*

*மிகப்புகழ் பெற்ற அமேசான் பிரைமின் தி பேமிலி மேனின் புதிய தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் வீடியோ உறுதி செய்தது*

இந்தப் புதிய தி பேமிலி மேன் தொடர் ஒரு பெரிய அளவிலான, கண்கவர் அதிரடி செயல்பாடுகள் மற்றும் கொடிய எதிரிகளோடு தயாராக உள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியா மற்றும் 240 நாடுகளில் மற்றும் பிராந்தியங்களில் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும்

போராளி இரட்டையர்களான ராஜ் மற்றும் டி.கே ஆகியோரால் உருவாக்கப்பட்ட அமேசான் மூலத் தொடரின் நீட்சியான இந்தப் புதிய தி பேமிலி மேன் தொடர் நிகழ்ச்சி, பத்மஸ்ரீ பட்டம் பெற்ற மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி மற்றும் சீமா பிஸ்வாஸ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களோடு இணையும் சூப்பர் ஸ்டார் சமந்தா அக்கினேனியின் டிஜிட்டல் அறிமுகத்தை தொடங்கிவைக்கிறது. மைம் கோபி, ரவீந்திர விஜய், தேவதர்ஷினி சேதன், ஆனந்தசாமி மற்றும் என்.அழகம்பெருமாள் உள்ளிட்ட தமிழ் சினிமா நடிகர்களின் ஆச்சரியப்படத்தக்க குழுவும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது

மும்பை, இந்தியா, ஜனவரி 7, 2021–அமேசான் பிரைம் வீடியோ அமேசான் மூலத் தொடரான தி ஃபேமிலி மேனின் மனதைக் கொள்ளை கொள்ளும் டீஸரை சமீபத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அதன் ரசிகர்கள் மத்தியில் பரவச.அலையை ஏற்படுத்தியது மிக அதிக எதிர்பார்ப்புக்களுக்கிடையே, தி பேமிலி மேனின் தலையாய ரசிகர்கள் உண்மையிலேயே அந்த டீசரினுள்ளே மறைந்திருந்த ஒரு தடயத்தின் வழியாக புதிய தொடரின் தொடக்க நாளின் மர்மத்தை விலக்கி விட்டார்கள். யூகங்களுக்கு ஒரு முடிவு கட்டும் விதமாக மற்றும் தொடக்க நாளின் அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இலட்சக்கணக்கான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாகவும் விருதுகளை அள்ளிக்குவித்த அதன் நிகழ்ச்சியான தி பேமிலி மேன் தொடரின் தொடக்கநாளாக பிப்ரவரி 12, 2021 ஆம் தேதியை அமேசான் பிரைம் வீடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

விறுவிறுப்பான அதிரடி உளவு தொடரின் தொடர்ச்சியாக, பல அடுக்குகளைக் கொண்ட கதைக்களத்தில், இந்தியா விரும்பும் குடும்ப நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி, மனோஜ் பாஜ்பாய் உருவாக்கத்தில் மீண்டும் தோன்றுவதை அறிவித்தது. ஸ்ரீகாந்த் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைகளிடையே ஒரு சமநிலையை நிறுவ போராடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இந்த முறை சமந்தா அக்கினேனி ஏற்றிருக்கும் பாத்திரம், ராஜிக்கு எதிராக களமிறக்கப்படுகிறார். புதிர்களும், திருப்பங்களும் நிறைந்த இந்த எதிர் வரும் தொடரில், “இந்த நேரத்தில் எவரும் பாதுகாப்பாக இல்லை” என்ற புதிய பணியை நோக்கி ஸ்ரீகாந்த் பயணத்தை மேற்கொள்வதை நாம் காணலாம்
மனோஜ் & சமந்தா பங்குபெறும் திரைப்பட சுவரொட்டி தேதியை வெளிப்படுத்துகிறது

APV social link- https://www.instagram.com/p/CJu9iunI-Vh/?igshid=5sp6yuh7rai4

Manoj’s social link- https://www.instagram.com/p/CJu9aEvnfnn/?igshid=6kpee3nxs3mq

அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், மீண்டும் வருகை தரும் புகழ் பெற்ற கிளை உரிமையாளர் பற்றி பேசுகையில் சொன்னார், “மயிர்க்கூச்செறியும் ஒற்றர் பிரிவு படைப்புக்களில் தி பேமிலி மேன் இந்தியாவில் ஒரு புதிய அடையாளத்தை நிறுவியுள்ளது அதன் விறுவிறுப்பான கதை கரு மற்றும் தலைசிறந்த நடிப்பாற்றல் ஆகியவற்றுக்காக ரசிகர்களாலும், விமர்சகர்களலும் ஒரு சேர பாராட்டப்பட்ட இந்த நிகழ்ச்சி நமது புகழ் பெற்ற பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. சமீபத்தில் நாம் டீசர் சுவரொட்டியை வெளியிட்டபோது ரசிகர்கள் வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியின் வெளியீட்டு தேதியை கண்டறிய ‘2021’ என்பதை ‘1202’ வை சமாளித்து திருப்பிப்போட்டு வாசித்தது, இந்த நிகழ்ச்சியின் ஈடு இணையில்லாத ரசிகர் கூட்டத்தின் ஆதரவுக்கு ஒரு சான்று! தி பேமிலி மேனின் புத்தம் புதிய தொடரை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். “இந்த நேரத்தில் எவரும் பாதுகாப்பாக இல்லை” என்பதைக் காணக் காத்திருங்கள்! ”

மிகப் பிரபலமான, மிகவும் மேலாக விரும்பப்பட்ட ‘தி பேமிலி மேனை’ உருவாக்கிய போராளிக் கூட்டாளிகளான ராஜ் மற்றும் டி.கே சொன்னார்கள், ‘தி பேமிலி மேனுக்கு திரும்பவும் வருவதில் நாங்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கும் மன நிலையில் இருக்கிறோம். முதல் ஒளிபரப்பு காலத்தில் பெற்ற வரவேற்பு அளப்பரிய அளவில் இருந்தது. அது உண்மையிலேயே பார்வையாளர்களின் மனதைத் தொட்டுவிட்டது. முதல் ஒளிபரப்பைப் போலவே ஆழ்ந்து மனதை ஈர்க்கக்கூடிய அதற்கிணையான ஒரு கதையை தொடர்ந்து சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அடுத்த 2 ஆவது தொடர் எப்போது வரப்போகிறது என்ற ஒரு கேள்வியே எங்களை நோக்கி கடந்த 16 மாதகாலமாகக் கேட்கப்பட்டது. இந்த பெரும்தொற்று காலத்தினூடே பல இடைஞ்சலுகளுக்கு இடையே இந்த தொடரை முடிக்க எங்களது குழு வீட்டிலிருந்தபடியே பணியில் ஈடுபட்டது. எங்களது நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். தி பேமிலி மேனின் புதிய தொடரில் அதிகளவிலான ஆச்சரியமூட்டும் விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பதில் எங்கள் ரசிகர்கள் நிச்சயமாக இருக்கலாம்.”
மனோஜ் பாஜ்பாய், சமந்தா அக்கினேனி, பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திரக் குழுவோடு, ஷரிப் ஹாஷ்மி, சீமா பிஸ்வாஸ், தர்ஷன் குமார், ஷரத் கெல்கர், சன்னி ஹிந்துஜா, ஷ்ரேயா தன்வந்தரி, ஷாஹாப் அலி, வேதாந்த் சின்ஹா மற்றும் மஹேக் தாக்கூர் உள்ளிட்ட இந்தியாவெங்கிலுமுள்ள நம்பமுடியாத திறமைசாலிகளும் இணைந்த ஒரு நட்சத்திரக் கூட்டம் அமேசான் மூலத் தொடரில் பங்குபெறுகிறது. டி.ஆர் பிலிம்ஸால் தயாரிக்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு காத்திருந்த இந்த நிகழ்ச்சி 240 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக தொடங்கப்படும்

சுருக்கம்: தேசிய புலனாய்வு முகமையின் சிறப்புப் பிரிவில் பணிபுரியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதரான ஸ்ரீகாந்த் திவாரியின் கதையைச் சொல்லும் தி பேமிலி மேன், ஒரு நடுங்க வைக்கும், அதிரடி-நாடகத் தொடராகும். தனது ரகசிய வாழ்க்கை, குறைந்த வருமானம், அதிக அழுத்தம், அதிக ஆபத்து நிறைந்த வேலை இவற்றுக்கும், ஒரு கணவனாக மற்றும் ஒரு தந்தையாக இருப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்க ஒரு கயிற்றின் மேல் நடப்பது போன்ற சாகசமான ஸ்ரீகாந்தின் போராட்டங்களை இந்த தொடர் ஆராய்கிறது. ஒரு நடுத்தர வர்க்க ஆணை ஒரு உலகத்தரம் வாய்ந்த ஒற்றனாகச் சித்தரிக்கும் இந்தக் கதை, இப்பகுதியின் புவிசார் அரசியலை நையாண்டி செய்கிறது. .
*
பிரைம் வீடியோ பட்டியலில் இடம் பெறும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் தி பேமிலி மேனின் இந்த புதிய தொடர் இணைந்து கொள்ளும். இவற்றில் இடம் பெறும் இந்திய திரைபடங்கள், துர்கமதி, சலாங், குலாபோ சீதாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, பிரஞ்சு பிரியாணி, சுஃபியம் சுஜாதயும், வி, சீ.யூ. சூன், நிசப்தம், ஹலால் லவ் ஸ்டோரி, பீமசேனா நளமகராஜ், சூரரைப் போற்று, மிடில் கிளாஸ் மெலடீஸ், மனே நம்பர் 13, பெண்குயின், புத்தம் புது காலை, மற்றும் அன் பாஸ்டு அத்துடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரிஜினல் தொடர்களான பாண்டிஷ் பாண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு தி ஷேடோஸ், பாதாள் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மிர்சாபூர் 1, 2, தி பேமிலி மேன், இன்சைடு எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன், சன்ஸ் ஆஃப் தி சாயில்: ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் விருதுகளை வென்ற மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட குளோபல் அமேசான் ஒரிஜினல்களான தி பொராத், தி சப்ஸிக்வெண்ட் மூவி பிலிம், டாம் கிலான்சிஸ் ஜாக் ரயான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளீபாக், மற்றும் தி மார்வாலஸ் மிஸஸ் மைசல். இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணம் எதுவுமின்றி கிடைக்கிறது. மற்றும் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழி படங்களும் இந்த சேவைகளில் அடங்கும்

ஸ்மார்ட் டிவிக்கள், கைபேசி கருவிகள், பயர் டிவி, பயர் டிவி ஸ்டிக், பயர் டேப்லட்ஸ், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடஃபோன், போன்றவற்றுக்கான பிரைம் வீடியோ செயலியில் தி பேமிலி மேன் சீசன் 2 தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் பிரைம் உறுப்பினர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காணமுடியும். பிரைம் வீடியோ செயலி மூலம் பிரைம் உறுப்பினர்கள் அவர்களது கைபேசி கருவிகள் மற்றும் கைக் கணினியில் நிகழ்ச்சிகளை தரவிறக்கம் செய்து கொண்டு எங்கிருந்தாலும் இணையத் தொடர்பு இல்லாமாலும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றியும் காணலாம். வருடத்திற்கு ₹999 அல்லது மாதத்திற்கு ₹129 என்ற குறைந்த கட்டணத்தில் பிரைம் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு இந்தியாவில் வேறு கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி பிரைம் வீடியோ கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime இல் மேலும் அதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம் மற்றும் 30 நாள் சோதனை இலவச சேவை சந்தாதாரர் ஆகலாம்.

அமேசான் பிரைம் வீடியோ பற்றி :

பிரைம் வீடியோ ஒரு பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை. அது பிரைம் உறுப்பினர்களுக்கு விருதுகளை வென்ற அமேசான் ஒரிஜினல் தொடர்கள் ஆயிரக்கணக்கான திரைபடங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் தொகுப்பை வழங்குகிறது.- இவை அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து கொண்டே அவர்கள் எதை எதையெல்லாம் பார்க்க விரும்புகிறார்களோ அவை அனைத்தையும் இலகுவாக காணலாம். மேலும் தகவல்களை PrimeVideo.com. இல் காணலாம்.

பிரைம் வீடியோவில் அடங்குபவை: பிரைம் வீடியோ பட்டியலில் இடம் பெறும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் தி பேமிலி மேனின் இந்த சீசன் 2 தொடருடன் இந்திய துர்கமதி, சலாங், குலாபோ சீதாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, பிரஞ்சு பிரியாணி, சுஃபியம் சுஜாதயும், வி, சீ.யூ. சூன், நிசப்தம், ஹலால் லவ் ஸ்டோரி, பீமசேனா நளமகராஜ், சூரரைப் போற்று, மிடில் கிளாஸ் மெலடீஸ், மனே நம்பர் 13, பென்குயின், புத்தம் புது காலை, மற்றும் அன் பாஸ்டு அத்துடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரிஜினல் தொடர்களான பாண்டிஷ் பாண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு தி ஷேடோஸ், பாதாள் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மிர்சாபூர் 1, 2, தி பேமிலி மேன், இன்சைடு எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன், சன்ஸ் ஆஃப் தி சாயில்: ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் விருதுகளை வென்ற மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட குளோபல் அமேசான் ஒரிஜினல்களான தி பொராத், தி சப்ஸிக்வெண்ட் மூவி பிலிம், டாம் கிலான்சிஸ் ஜாக் ரயான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளீபாக், மற்றும் தி மார்வாலஸ் மிஸஸ் மைசல். இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணம் எதுவுமின்றி கிடைக்கிறது. மற்றும் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழி படங்களும் இந்த சேவைகளில் அடங்கும்

உடனடி அணுகல்: ஸ்மார்ட் டிவிக்கள், கைபேசி கருவிகள், பயர் டிவி, பயர் டிவி ஸ்டிக், பயர் டேப்லட்ஸ், ஆப்பிள் டிவி, மற்றும் மல்டிப்பிள் கேமிங் கருவிகளில் பிரைம் வீடியோ செயலி மூலம் தி பேமிலி மேன் தொடர் 2 இன் அனைத்து அத்தியாயங்களையும் உறுப்பினர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காண முடியும். ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு சந்தா திட்டங்கள் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு பிரைம் வீடியோ கிடைக்கிறது. பிரைம் வீடியோ செயலி மூலம் பிரைம் உறுப்பினர்கள் அவர்களது கைபேசி கருவிகள் மற்றும் கைக் கணினியில் நிகழ்ச்சிகளை தரவிறக்கம் செய்து கொண்டு எங்கிருந்தாலும் இணையத் தொடர்பு இல்லாமாலும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றியும் காணலாம்..

மேம்படுத்தப்பட்ட அனுபவம்: 4 கே அல்ட்ரா ஹெச்டி-மற்றும் ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR) க்கு இணக்கமான உள்ளடக்கத்துடன் ஒவ்வொரு காட்சியையும் முழுமையாக காணுங்கள். IMDB யால் வழங்கப்படும் தனிப்பட்ட எக்ஸ் ரே அணுகுமுறையைக் கொண்டு உங்களுக்கு விருப்பமான திரைப்படங்களின் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் காட்சிகளுக்கு பின்னால் செல்லுங்கள். இணைய சேவை இல்லாமல் பிற்பாடு காணுவதற்க்கு தேர்த்தெடுத்த கைபேசி தரவிறக்கங்களை சேமியுங்கள்.

பிரைமில் உள்ளடக்கமாக வருவது: வருடத்திற்கு ₹999 அல்லது மாதத்திற்கு ₹129 என்ற குறைந்த கட்டணத்தில் பிரைம் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு பிரைம் வீடியோ கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime ல் மேலும் அதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம் மற்றும் ஒரு 30 நாள் சோதனை இலவச சேவை சந்தாதாரர் ஆகலாம்.

அமேசான் பற்றி

அமேசான் நான்கு இலட்சியங்களால் வழிநடத்தப்படுகிறது: போட்டியாளர்களை இலக்காகக் கொள்ளாமல் வாடிக்கையாளர்களின் மிகை விருப்பத்தை இலக்காகக் கொள்வது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான வேட்கை, மிகச் சிறந்த செயல்பாட்டு உறுதி, மற்றும் தொலைநோக்குப் பார்வை. வாடிக்கையாளர்கள் மதிப்பீடுகள், ஒரு சொடுக்கில் வாங்கும் திறன், தனிப்பட்ட பரிந்துரைகள், அமேசானின் பிரைம், புல்ஃபில்மெண்ட், AWS, கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங், கிண்டில், பயர் டேப்லட், பயர் டிவி, அமேசான் எக்கோ, மற்றும் அலெக்ஸா ஆகியவை அமேசானால் வழங்கப்படும் சில தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் ஆகும். மேலும் அதிக தகவல்களுக்கு வருகை தாருங்கள்,aboutamazon.in மற்றும் follow @AmazonNews_IN.