தமிழக வெற்றிக் கழகம்!* நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி

*தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்*

*தமிழக வெற்றிக் கழகம்!*
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
இராசிபுரம் சட்டமன்ற தொகுதி

 

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்பாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி புகழேந்தி கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளான
சேலை 350 பேருக்கும் 800பேருக்கும்
மேல் அன்னதானம் குஸ்கா கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் *திரு.N.ஆனந்த்,Ex MLA* அவர்கள் வழங்கினார்.

 

முன்னிலை:-
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர்
இராசை
*ஜெ.ஜெ.செந்தில்நாதன்* நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நண்பன்
*அ.பிரபு*
மாவட்ட பொருளாளர் *விக்னேஸ்வரன்* தமிழன் *ராஜ்குமார்* மாணவரணி தலைவர் ஹரிஹரன் அவைத் தலைவர் *பிரதீஷ் பிரபு* திருப்பூர் *பாலு* * *, திருச்சி அருள் பெரம்பலூர் கர்ணன்*, மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்