சால்மன் 3-டி”

விஜய் ஏசுதாஸ் நடித்த “சால்மன் 3-டி” தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 7 மொழிகளில் தயாராகி உள்ளது. ஷலீல் கல்லூர் இயக்கி உள்ளார். ஜூன் 30-முதல் தியேட்டரில் வெளிவருகிறது.