திரைத்துறையில் ஒரு குட்டி
#KPY_பாலா – #தக்ஷன்_விஜய்!
யாருக்காவது எதாவதுனா ஓடோடி உதவி செய்வார் KPY பாலா. அதே மாதிரி தாங்க நடிகர் தக்ஷன் விஜய்.

பா.ரஞ்சித் படத்தில் கார் விபத்தில் பலியான மோகன்ராஜ் குடும்பத்திற்கு உதவினார். துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய போது, தேடிச்சென்று உதவினார். இதோ, தற்போது நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, யாரேனும் தன்னை வந்து பார்ப்பார்களா என்று காத்திருந்த நடிகை காதல் மல்லேஸ்வரியை முதல் ஆளாக சென்று பார்த்து, பெருந்தொகை கொடுத்து உதவி வந்தார் நடிகர் தக்ஷன் விஜய்!

தொடரட்டும் மனிதாபிமானம்…
#KPY_Bala
#Dhakshan_Vijay
#PRO_Govindaraj
