Author: admin

வெற்றிமாறன் இயக்கத்தில்  சூரி கதாநாயகன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகன்

News
RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்   விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார். குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது....
எ சினிமாட்டிக் இமேஜினேஷன்  ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ்

எ சினிமாட்டிக் இமேஜினேஷன் ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ்

News
இந்தியத் திரைப்பட முன்னோடி ஒருவருக்கான கவுரவமாக, செரண்டிபிட்டி ஆர்ட்ஸ் பவுண்டேஷன் அல்காசி பவுண்டேஷன் பார் தி ஆர்ட்ஸுடன் இணைந்து வழங்கும் எ சினிமாட்டிக் இமேஜினேஷன் ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ்   வழங்குபவர்கள்: கோத்தே இன்ஸ்டிடீயூட்  / மேக்ஸ்முல்லர் பவன் சென்னை  & CPB பவுண்டேஷன் 20 ஜூலை - 4 ஆகஸ்ட், 2019 | காலை 10 முதல் மாலை 6 வரை லலித் கலா அகாடமி, 4 கிரீம்ஸ் ரோடு சென்னையில் பார்வையிடலாம் கோவாவில், செரண்டிபிட்டி ஆர்ட் பெஸ்டிவலில் (2017) காட்சிப்படுத்தப்பட்ட இந்த நடமாடும் கண்காட்சி, உலகங்கள் தழுவிய உலகின் கதையை, பெர்லின், கொல்கத்தா, முனிச், பாம்பே ஆகிய நகரங்களை ஒன்றிணைத்த கலாச்சாரக் குவிதலின் கதையைச் சொல்கிறது. இந்தியாவைத் தனது இல்லமாகவும் பணியிடமாகவும் தேர்வு செய்துகொண்ட ஜெர்மனி நிழற்படக் கலைஞர் ஜோசப் விர்ஷிங்கின் புகைப்படத் தொகுப்பிலிருந்து இந்தக் கண்...
தனுஷ்  பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் !

தனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் !

News
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் B .ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது . இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் , கேரளா , கர்நாடக , ஆந்திரா , மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள்  கலந்துகொண்டனர் .   தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை . இந்த இரத்ததான முகாமை , தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , T .G தியாகராஜன் , தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , S .வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர் . இந்த விழாவில் பேசிய கலைப்புலி S தாணு " 1500  க்கும் மேற்பட்ட  ரசிகர்கள் இணைத்து ரத்ததானம் செய்வதை இப்...
ஆகஸ்ட் 15 மற்றும் 16ல் கத்தாரில் நடக்கவிருக்கும் பாண்டலூன்ஸ் “சைமா” விருதுகள்

ஆகஸ்ட் 15 மற்றும் 16ல் கத்தாரில் நடக்கவிருக்கும் பாண்டலூன்ஸ் “சைமா” விருதுகள்

News
தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று 'சைமா', இதன் எட்டாவது பதிப்பாக ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இந்த விருது விழா கத்தார் தோஹாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் முன்னணி பேஷன் நிறுவனம் பாண்டலூன்ஸ் இரண்டாவது முறையாக 'சைமா 2019'க்கான தலைப்பு  ஸ்பான்சராக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவின் முன்னணி சமூக ஊடக தளமான 'ஹலோ' இதன் சமூக ஊடக கூட்டாளர் / 'இணை வழங்கியவர்' ஆக இணைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மஞ்சிமா மோகன், இவானா, அமிர்தா அய்யர், ரைசா வில்சன், திரு. விஷ்ணு வர்தன் இந்தூரி- எம்.டி. விப்ரி மீடியா மற்றும் தென்னிந்தியாவின் வணிகத் தலைவர் திரு. விஸ்வச்சேதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாண்டலூன்ஸ் உடனான சங்கத்தில் பேசிய திரு. விஷ்ணு வர்தன் இந்தூரி-எம்.டி விப்ரி மீடியா, “'சைமா' 2019 க்கான தலைப்பு ஸ்பான்சராகவும் ஸ்டைலிங் கூட்டாளராகவும் பாண்டலூன்ஸ் இருப்ப...
“ஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்டது” ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பாராட்டு!!

“ஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்டது” ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பாராட்டு!!

News
2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னையில் உள்ள  ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது, "இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்  சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு" என்றார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசியதாவது, "படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கி...
பிரபலங்களின் பாராட்டு மலையில் தொரட்டி

பிரபலங்களின் பாராட்டு மலையில் தொரட்டி

News
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC  பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த  பத்திரிகையாளர்கள் சிலர் மிக மிக அற்புதமாக படம் என்று பாராட்டி இருக்கிறார்கள். நேற்று (22.07.2019) இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மாரிமுத்து பேசியதாவது, "ஒரு சிறிய படத்தை பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்குற பொறுப்பு உங்களுக்கு உண்டு. அதைச் சரியாகச் செய்து வருகிறீர்கள்.  எங்கள் படத்தையும் அப்படி கொண்டு சேர்ப்ப...
இயக்குனர் ஜஸ்வினி இயக்கத்தில் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’

இயக்குனர் ஜஸ்வினி இயக்கத்தில் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’

News
எம்எக்ஸ் பிளேயரில் பிரத்யேகமாக, இயக்குனர் ஜஸ்வினி இயக்கத்தில் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ புதிய இணைய தொடர் ஜூலை 22 வெளியாகிறது இணையத்தில் வெளியான ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை’ முதல் பாகத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, சின்னத்திரை செலிபிரிட்டி தம்பதியர் மிர்ச்சி செந்தில் குமாரும், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரனும் இணைந்து நடிக்கும் புதிய இணைய தொடர் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’.   இத்தொடரை ‘மிர்ச்சி பிளே ஒரிஜினல்’ தயாரிக்க, இயக்குனர் ஜஸ்வினி இயக்கியிருக்கிறார். இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் அசோசியேட்டாக மன்மதன் அம்பு, கோச்சடையான், போலீஸ்கிரி மற்றும் லிங்கா ஆகிய படங்களுக்கும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ரங்கூன் திரைப்படத்திற்காக இணை இயக்குனராகவும் பணியாற்றிய ஜஸ்வினி இத்தொடரை இயக்கியிருக்கிறார்.  கபிலன் வைரமுத்து எழுத்தில், விஷ்வா ஒளிப்பதிவில், எடிட்டர் பிரேம் படத்தொகுப்பில்,...