Author: Admin

வன மேம்பாட்டுப் பணிகளுக்காக  ‘இளைய புரட்சி நடிகர்’ பிரபாஸ் வழங்கிய இரண்டு கோடி!

வன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’ பிரபாஸ் வழங்கிய இரண்டு கோடி!

News
வன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’ பிரபாஸ் வழங்கிய இரண்டு கோடி! ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக இளைய புரட்சி நடிகர் பிரபாஸ் இரண்டு கோடி ரூபாயை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட இருக்கும் சுற்றுச் சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தையின் பெயரான யூ.வி.எஸ்.ராஜு அவர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது. பிரபாஸ் தத்தெடுத்திருக்கும் இந்த வனப் பகுதி, ஹைதரபாத் அவுட்டர் ரிங் சாலையில், ஹைதரபாத்துக்கு 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இதற்கான அடிக்கல்லை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.சந்தோஷ்குமார், தெலங்கானா மாநில சட்டம் மற்றும் எண்டோவ்ன்மென்ட் அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலா ஆகியோருடன் பிரபாஸ் நட்...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய வெற்றி அணி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய வெற்றி அணி!

News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய வெற்றி அணி! நமக்கு நாமே குழுவின் சார்பாக அரசு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தயாரிப்பாளர் எஸ் விஜயசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்த நிர்வாகிகள் சரியாக செயல்படாத காரணத்தினால் அனைத்து தயாரிப்பாளர்களும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இனி வரும் தேர்தலில் இதுவரை பதவி வகித்தவர்கள் மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்க புதியவர்கள் தலைமேயேற்று நல்ல நிர்வாகம் அமைய கலந்துரையாடப்பட்டது. இந்த சிறப்பு கூட்டத்தில் விஜயசேகரன், எஸ்டி சுரேஷ்குமார், ராமச்சந்திரன் தயாளன், தங்கம் சேகர், திருப்பூர் செல்வராஜ், திருநெல்வேலி ஜெயக்கு...
*Groom* Actor Arav  *Bride* Actress Raahei

*Groom* Actor Arav  *Bride* Actress Raahei

News
*Groom* Actor Arav *Bride* Actress Raahei The wedding took place in Chennai today 6.9.2020 around11.30am following the COVID protocols among the close family and friends *Celebrities who attended the wedding* Dir KS Ravikumar Kalyan master Gayathri Raghuram vayapuri Ganesh & Aarti Producer Surabhi Mohan Dir Charan DOP Sathish Actress Suja Varunee Actor Siva (Suja Husband) Dir Saravanan (Silambattam) Actress Sangeetha (Poove Unnakaga) Actress Bindhu Madhavi Actor Harish Kalyan Dir Vijay Dir Ranjith Jeyakodi Producer Deva Actor lyricist Snehan Ganesh Venkatram Kajal Pasupathi Actor Varun Vels EP Ashwin Director Pradeep Krishnamurthy (Saithan) Music Director Simon K King Actor Sakthi (Director P.Vasu Son) Cameraman Sakthivel (sandakozhi 2)
சர்வதேச திரைப்பட விழாக்களில் டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்

சர்வதேச திரைப்பட விழாக்களில் டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்

News
சர்வதேச திரைப்பட விழாக்களில் டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’ திரைப்படம் டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பூடான் நாட்டிலுள்ள பரோ (Paro) என்ற இடத்தில் நடைபெற்ற ட்ராக் (Druk International Film Festival) சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது, ‘பச்சை விளக்கு’ திரைப்படம். இந்தியாவில் நடைபெற்ற ட்ரிப்ள் சர்வதேச திரைப்பட விழாவில் (Tripvill International Film Festival) சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது. நியூயார்க் மூவி அவார்ட்ஸ் மற்றும் அப்ரோனடட் (Aphrodite) திரைப்பட விழாவிலும் இறுதித் தேர்விலும் (Finalist), மேலும் ல...
புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்.

புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்.

News
புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் 'குதிரைவால்' படத்தை வெளியிட இருக்கிறார்கள். குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் எழுதியிருக்கிறார். உளவியல்,...
முத்திரை பதிக்கும் முத்தான “நாயகி” வித்யா பிரதீப்!

முத்திரை பதிக்கும் முத்தான “நாயகி” வித்யா பிரதீப்!

News
முத்திரை பதிக்கும் முத்தான "நாயகி" வித்யா பிரதீப்! 'சைவம்', 'பசங்க2', 'அச்சமின்றி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'களரி', 'மாரி2', 'தடம்', 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை வித்யா பிரதீப். இவர் கதாநாயகியாக நடித்த 'நாயகி' என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புத் திறனையும் நன்கு வெளிப்படுத்தியது. இந்தத் தொடர் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்ட வித்யா பிரதீப், 'தடம்' படத்தில் ஏற்று நடித்த மலர்விழி பாத்திரம் மூலம் இளைஞர்களின் உள்ளங்களையும் கவர்ந்து, மிக இளம் வயதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். "ஏற்கும் வேடம் எதுவாக இருந்தாலும் அதில் முத்திரை பதிக்கும் வண்ணம் நடிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்". என்று சொல்லும் வித்யா பிரதீப் நடித்த திரைப்படங்கள் விரைவில் ஒன்றன்ப...
Actor Mohan Raman daughter  Actress Vidyullekha gets engaged to Mr.Sanjay Watwani

Actor Mohan Raman daughter Actress Vidyullekha gets engaged to Mr.Sanjay Watwani

News
Actor Mohan Raman daughter Actress Vidyullekha gets engaged to Mr.Sanjay Watwani The family members of Actor Mohan Raman are very much elated as the apple of their eyes actress Vidyullekha will soon enter wedlock. The celebrated actress got engaged to Mr. Sanjay Watwani, a renowned entrepreneur in Chennai. The Roka (Engagement Ceremony) took place on 26.08.2020 with close family members only. The participants in the ceremony made sure that all Covid protocol are strictly followed and the occasion was open to 50 persons alone. Vidyullekha and Sanjay have been close friends for a very long time and both the families are happy about their decision to get hitched. Sanjay's family business is into textiles.They are a Sindhi family and Sanjay is born and raised in Chennai. Sanjay is a b...
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்

News
*புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்* *எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை யூடிப்பில் ஆவணமாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்* *எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறை 25 வீடியோக்களில் வெளியிட்ட நடிகர் ஜெ. எம். பஷீர்* தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ. எம். பஷீர். அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கி கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார் பஷீர். இந்தநிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை இந்த இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக தற்போது, ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்’ (History of Legent MGR) என்கிற தலைப்பில் கிட்டத்தட்ட 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவ...
புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்.

புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்.

News
புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் 'குதிரைவால்' படத்தை வெளியிட இருக்கிறார்கள். குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் எழுதியிருக்கிறார். உளவியல்,...
‘ராஷ்மி ராக்கெட்’ இந்திப் படத்தை தமிழ் ,தெலுங்கில் ரீமேக்!

‘ராஷ்மி ராக்கெட்’ இந்திப் படத்தை தமிழ் ,தெலுங்கில் ரீமேக்!

News
'ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை தமிழ் ,தெலுங்கில் ரீமேக்! 'ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை உரிமை வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் மாஸ்டர்பீஸ் masterpiece நிறுவனம். இயக்குநர் நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி , அழகன் அழகி, வண்ண ஜிகினா போன்ற படங்களை இயக்கியவர். மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவர், மீண்டும் ஒரு திரைக்கதையை உருவாக்கி வைத்திருந்தார். தாழ்த்தபட்ட இனத்தில் பிறந்த ஒரு பெண் பல சோதனைகளை கடந்து எப்படி தடகள போட்டியில் சாதனைபடைக்கிறாள் என்பதே அந்தக் கதை. இதை கேட்ட திரையுலக நண்பர்கள் பலரும் இது நல்ல திரைக்கதை என்று வியந்து பாராட்டியிருக்கிறார்கள். இந்தச் செய்தி எப்படியோ நடிகை டாப்ஸிக்குத் தெரிந்து அவர் போன் செய்து கதையைக் கேட்டு இருக்கிறார் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் அவர் நடிப்பதற்கு சம்மதம் தந்ததுடன் நந்தா பெரியசாமியை மும்பைக்க...