வித்தியாசமான காதல் கதையாக தினேஷ் – தீப்தி சதி நடித்துள்ள “ நானும் சிங்கிள் தான் “
வித்தியாசமான காதல் கதையாக
தினேஷ் – தீப்தி சதி நடித்துள்ள “ நானும் சிங்கிள் தான் “
“புன்னகை பூ கீதா” மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமானவர். இவர் அறிந்தும் அறியாலும், பட்டியல் படங்களை தயாரித்துள்ளார். தற்போது Three Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “
கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக தீப்தி சதி நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - K.ஆனந்தராஜ்
இசைப்புயல் A.R.ரகுமானிடம் உதவியாளாராக இருந்த ஹித்தேஷ் மஞ்சுநாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாடல்கள் - கபிலன் வைரமுத்து
எடிட்டிங் – ஆண்டனி
ஸ்டண்ட் - கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ்
கலை இயக்குனர் – ஆண்டனி
நடனம் - சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிர...









