‘ராஷ்மி ராக்கெட்’ இந்திப் படத்தை தமிழ் ,தெலுங்கில் ரீமேக்!
'ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை தமிழ் ,தெலுங்கில் ரீமேக்!
'ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை உரிமை வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் மாஸ்டர்பீஸ் masterpiece நிறுவனம்.
இயக்குநர் நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி , அழகன் அழகி, வண்ண ஜிகினா போன்ற படங்களை இயக்கியவர்.
மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவர், மீண்டும் ஒரு திரைக்கதையை உருவாக்கி வைத்திருந்தார். தாழ்த்தபட்ட இனத்தில் பிறந்த ஒரு பெண் பல சோதனைகளை கடந்து எப்படி தடகள போட்டியில் சாதனைபடைக்கிறாள் என்பதே அந்தக் கதை. இதை கேட்ட திரையுலக நண்பர்கள் பலரும் இது நல்ல திரைக்கதை என்று வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.
இந்தச் செய்தி எப்படியோ நடிகை டாப்ஸிக்குத் தெரிந்து அவர் போன் செய்து கதையைக் கேட்டு இருக்கிறார் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் அவர் நடிப்பதற்கு சம்மதம் தந்ததுடன் நந்தா பெரியசாமியை மும்பைக்க...









