News

மறைந்த பிரபல நடிகர்  ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரனின் மருமகளும் ,  நடிகர் ஹம்சவிர்தனின் மனைவியுமான சாந்தி எனும் ரேஷ்மா மரணம்  !

மறைந்த பிரபல நடிகர் ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரனின் மருமகளும் , நடிகர் ஹம்சவிர்தனின் மனைவியுமான சாந்தி எனும் ரேஷ்மா மரணம் !

News
மறைந்த பிரபல நடிகர் 'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரனின் மருமகளும் , நடிகர் ஹம்சவிர்தனின் மனைவியுமான சாந்தி எனும் ரேஷ்மா மரணம் ! பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) நேற்று காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு இன்று ,மதியம் 2:30மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த சாந்தி ஹம்சவிர்தன் , நிஷா@ ரேஷ்மா என்ற பெயர்களில் மு.களஞ்சியம் இயக்கிய "ப...
திரைப்பட தொழிலாளர்களுக்கு தனியாக., ரூ.1 கோடி நிதி !  – ‘பெப்சி’ அமைப்பிடம் வழங்கிய ‘லைகா’ !!

திரைப்பட தொழிலாளர்களுக்கு தனியாக., ரூ.1 கோடி நிதி ! – ‘பெப்சி’ அமைப்பிடம் வழங்கிய ‘லைகா’ !!

News
திரைப்பட தொழிலாளர்களுக்கு தனியாக., ரூ.1 கோடி நிதி ! - 'பெப்சி' அமைப்பிடம் வழங்கிய 'லைகா' !! -------+-++++-----++++++----+--- தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில், அதன் நிறுவனர் சுபாஸ்கரன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கிய நிலையில், திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் சார்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India) தலைவர் .ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் .ஜி.கே.எம்.தமிழ்கும...
முதலமைச்சர் நிவாரணத்திற்கு 2 கோடி நிதி!  ‘லைகா’ புரொடக்ஷன்சின் தயாளம் !! தாராளம் !!!

முதலமைச்சர் நிவாரணத்திற்கு 2 கோடி நிதி! ‘லைகா’ புரொடக்ஷன்சின் தயாளம் !! தாராளம் !!!

News
முதலமைச்சர் நிவாரணத்திற்கு 2 கோடி நிதி! 'லைகா' புரொடக்ஷன்சின் தயாளம் !! தாராளம் !!! தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், 'லைகா புரோடக்சன்ஸ்' சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் உள்ளார்....
*உயிர்காக்கும் பணியில் இணைய ஒரு கனிவான வேண்டுகோள்..*

*உயிர்காக்கும் பணியில் இணைய ஒரு கனிவான வேண்டுகோள்..*

News
*உயிர்காக்கும் பணியில் இணைய ஒரு கனிவான வேண்டுகோள்..* கரோனா பெருந்தொற்று அன்றாடம் ஆயிரமாயிரம் உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சிகிச்சைக்கு அதிமுக்கியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கிக் கொடுக்கும் பணியை பிரபலங்களான அமித்பார்கவ், ஸ்ரீஜனனி முன்னெடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதியை தேர்வு செய்துள்ளனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மக்களின் உயிர்காக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும், ஆம்புலன்ஸ் தேவையும் உள்ளது. இந்நிலையில், கிரவுட் ஃபண்டிங் தளத்தின் வாயிலாக, சின்னித்திரை பிரபலங்களான அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீஜனனி, நிதி திரட்டி வருகின்றனர். அமித் பார்கவ் ஜீ தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறார். ஸ்ரீஜன...
இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்!

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்!

News
இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர் "மீண்டும்" படத்தில் உச்சகட்டம்! அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற " சிட்டிசன்" படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. " கந்தர்வன்" "ஒன்பதிலிருந்து பத்துவரை " உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ். மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் " மீண்டும்" மணிகண்டனை "மீண்டும்" படத்தில் கதிரவன் என பெயர் மாற்றி கதாநாயகனாக சரவணன் சுப்பையா அட்டகாசமாக நடிக்க வைத்துள்ளார். அனேகா கதாநாயகியாக நடித்துள்ள இதில் சரவணன் சுப்பையாவும் நடித்துள்ளார். தாய்நாட்டுக்கு எதிரான முக்கிய பிரச்சனை ஒன்றை குற்றப்புலனாய்வு துறை " பி" பிரிவு கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறது . தாய்நாட்டுப்பற்று அதிகம் உள்ள கதிரவன் இந்த உத்தரவை சவாலாக ஏற்று களம் இறங்குகிறார். கடமையை ச...
மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனம்

மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனம்

News
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், நடிகர்கள், வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனம் அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் சுஜாதாவும் கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள்.ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறான் ஆனால், அருண்குமார் மலேசியா செல்வதாக சென்ன விமானம் கடலில் விழுந்து விட்டதாக செய்திகள் வருகின்றன. பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலையமையை சமாளிக்கப்போகிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா எம்.எஸ். பாஸ்கர் ஒருவர் இந்த விவகாரத்தை ஆறாய ஆரம்பிக்கிறார். மொத்தமே ஆறு கதா பாத்திரங்கள். இதை வைத்துக்கொண்டு ஒரு காமெடி திரைப்படத்...
9The Lions Club pertaining to District 324A1 had organised it’s First Vaccination Camp yesterday which turned out to be a huge success.

9The Lions Club pertaining to District 324A1 had organised it’s First Vaccination Camp yesterday which turned out to be a huge success.

News
9The Lions Club pertaining to District 324A1 had organised it's First Vaccination Camp yesterday which turned out to be a huge success. The camp was inaugurated by Mylapore MLA Thiru Velu and DG Elect Lion SV Manickkam. The camp which was conducted on TTK Road saw huge turn out of people and many had to be sent back to avoid forming of heavy crowds on TTK Road. The Lions Club of Chennai Super Kings played a major role in organising this camp and had taken all precautionary measures to avoid over crowding at the camp. The camp had a good turnout and was a grand success. Lions district 324A1 of Lions Club continues to do such noble social activities very frequently
*ராஜ் மற்றும் டிகேயின் புகழ்பெற்ற தி ஃபேமிலி மேன் சீரிஸின் புதிய சீசன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது அமேசான் பிரைம் வீடியோ*

*ராஜ் மற்றும் டிகேயின் புகழ்பெற்ற தி ஃபேமிலி மேன் சீரிஸின் புதிய சீசன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது அமேசான் பிரைம் வீடியோ*

News
*ராஜ் மற்றும் டிகேயின் புகழ்பெற்ற தி ஃபேமிலி மேன் சீரிஸின் புதிய சீசன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது அமேசான் பிரைம் வீடியோ* ஜூன் 4ல் வெளியாகும் புது சீரிஸை புதிர் ததும்பும் ட்ரெய்லர் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது தி ஃபேமிலி மேன் புதிய (The Family Man) சீரிஸுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்பட 240 நாடுகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த சீரிஸை மக்கள் கண்டு களிக்கலாம். ராஜ் மற்றும் டிகேவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த புதிய சீரிஸில் பத்மஸ்ரீ மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷாரிப் ஹாஷ்மி, சீமா பிஸ்வாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சமந்தா அகினேனி முதல்முறையா ஓடிடி டிஜிட்டல் தளத்தில் தடம் பதித்திருக்கிறார். தி ஃபேமிலி மேன் (The Family Man) சீரிஸ் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்புக்கு ஓர் முற்றுப்புள்ளி. அவர்களின் எதிர்பார்ப்பை ஈடேற்றும் வகையில...
பிகில் நாயகி காயத்ரி நடிப்பில்  ‘நீயும் நானும் ‘

பிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘

News
பிகில் நாயகி காயத்ரி நடிப்பில் 'நீயும் நானும் ' இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் பாடல் " நீயும் நானும்" . இதில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி நடித்திருக்கிறார். ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார். பாடலுக்கு வரிகள் கவிஞர் கபிலன் எழுதியிருக்கிறார். திரைப்பட இசையமைப்பாளரான ஜான் A அலெக்ஸ்சிஸ் " பழகிய நாட்கள் " எனும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் மேற்கத்திய நாடுகளில் இசை பயின்றவர், தமிழ் மீதும், தமிழ் இசைமீதும் பற்றுகொண்டவர் . தனியிசை பாடல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலம் ஆனதுபோல தமிழ் இசைப்பாடல்களும் தற்பொழுது பிரபலமாகி வருவது வரவேற்கதக்கது. தமிழ் இசையின் இனிமையும், தமிழகத்தின் பாரம்பரிய வாத்தியக்கருவிகளின் சிறப்பையும் உலகம் மெல்ல உள்வாங்க ஆரம்பித்திருக்கிறது. விரைவில் தமிழ் இசைப்பாடல்களுக்கு உலக அரங்க...
ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’

News
ZEE5 ஒரிஜினல் - ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் - வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’ ZEE5ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்கு பிறகு வைபவ் - வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ZEE5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் மே 28 அன்று ZEE5 தளத்தில் வெளியாகிறது. முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி  படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன் இசை - பிரேம்ஜி கலை - கதிர்...