புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்
*புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்*
*வாட்ஸ்அப்பில் பிளைட் டிக்கெட்.. ஈமெயிலில் ஸ்க்ரிப்ட் ; கவினுக்கு காக்டெய்ல் வாய்ப்பு கிடைத்த கதை*
*என் வாழ்க்கையை மாற்றியவர் பிஜி முத்தையா ; காக்டெய்ல் கவின் நெகிழ்ச்சி*
*வாய்ப்பு தேடுவதற்கு கூட இலக்கை குறிவையுங்கள் ; அனுபவம் பேசும் காக்டெய்ல் கவின்*
*சொத்து வேண்டாமென எழுதிக்கொடுத்து விட்டு சினிமாவுக்கு வந்தேன் ; காக்டெய்ல் கவின்*
*நூறு பேர் வேண்டாம். இரண்டு பேரின் விசுவாசத்தை சம்பாதியுங்கள் ; காக்டெய்ல் கவின் தரும் டிப்ஸ்*
சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜெண்ட் என்கிற கேரக்டரில் பளிச்சென அறிமுகமாகியுள்ளார் நடிகர் கவின்..
ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது...









