News

விமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்”

விமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்”

News
விமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் "சோழ நாட்டான்" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை "கார்ரொன்யா கேத்ரின்" களவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் "சோழ நாட்டான்" இதினை பட்டுக்கோட்டை "ரஞ்சித் கண்ணா" இயக்குகிறார் கதாநாயகி கார்ரொன்யா கேத்ரின் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர் நாயகியாக "Bangari Balaraju" என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அதை தொடர்ந்து தெலுங்கில் "SD", " Itlu Mee SriMathi" மற்றும் "Uttara",  போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அது போக சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப  பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது கதை ரொம்ப நல்ல இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்...
“கோமாளி”  வெற்றிக் கொண்டாட்டம் !

“கோமாளி” வெற்றிக் கொண்டாட்டம் !

News
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள படம் “கோமாளி”. இந்தாண்டில் வெளியான படங்களில் “கோமாளி” படம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது மனங்களையும் வென்று தற்போதைய தமிழ் திரையுலகில் 50 நாட்களை கடந்து வசூல் சாதனை படைத்து திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி பலவித தோற்றங்களில் நாயகனாக கலக்க,  காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளனர். யோகிபாபு, சாரா, கே எஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா குழு இசையமைத்துள்ளார்கள். இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தனியார் அரங்கில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இ...
”பெரிய படங்கள் ஓடுவதில்லை” – ‘காந்தியம்’ பட விழாவில் சினேகன் பரபரப்பு பேச்சு

”பெரிய படங்கள் ஓடுவதில்லை” – ‘காந்தியம்’ பட விழாவில் சினேகன் பரபரப்பு பேச்சு

News
ஜெய் ஸ்ரீ ராம் கிரியேஷன்ஸ் சார்பில் லிங்கா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘காந்தியம்’. இப்படத்தில் ஹீரோயினாக அக்‌ஷதா நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தனசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீசாய் தேவ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் செ.காளிமுத்து, சரண்யா, ஜோகி பி.சரண், மறைந்த அண்ணாமலை ஆகியோர் பாடல்கல் எழுதியிருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், டாக்டர் ரவி கே.விஷ்ணு பிரசாத், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜய முரளி, சக்தி டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் அருள், நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். ரவி கே.விஷ்ணு பிரசாத் பாடல்கள் குறுந்தகடை வெளியிட, சினேகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்ட...
நான் ஹீரோ இல்லை – யோகி பாபு

நான் ஹீரோ இல்லை – யோகி பாபு

News
நடிகர் யோகிபாபு சமீபத்தில் வெளியான தர்மபிரபு , கூர்கா ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் . சுதிர் M .L இயக்கத்தில் யோகிபாபு நடித்து வெளிவரவுள்ள " பட்லர் பாலு '' திரைப்படத்திற்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார் . மேலும் இப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளதாக செய்தி வந்துள்ளது .அது முற்றிலும் தவறான செய்தி . இந்த படத்தில் ஒரு சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ! ...
ரஷ்யாவின் தலைநகரில்   “அக்னி சிறகுகள்” படக்குழு !

ரஷ்யாவின் தலைநகரில் “அக்னி சிறகுகள்” படக்குழு !

News
படத்தின் அறிவிப்பில் இருந்தே ஆச்சர்யங்களையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியிருக்கும் “அக்னி சிறகுகள்” படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இடங்களுக்கு படம்பிடிப்பிற்காக  பறந்திருக்கிறது. தங்களது அடுத்த கட்டப்படப்பிடிப்பை அங்கு துவங்கவுள்ளது. “அக்னி சிறகுகள்” படத்தின் நடிகர்குழு  விஜய் ஆண்டனி ,  அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், J சதீஷ் குமார், செண்ட்ராயன்  இயக்குநர் நவீன் உட்பட படக்குழு அனைவரும் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக  ரஷ்யாவை சென்றடைந்துள்ளனர். படப்பிடிப்பு குறித்து இயக்குநர் நவீன் தெரிவித்ததாவது... எங்களது படத்தின் இரண்டாம் கட்டப்பிடிப்பை ரஷ்யாவில்  துவங்கவுள்ளோம். இங்கு படத்தின் முக்கியமான பகுதிகளும்,  படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளையும் படமாக்க உள்ளோம். கடந்த மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டியது அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டன...
அக்டோபர் 11 முதல் “பப்பி”

அக்டோபர் 11 முதல் “பப்பி”

News
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் “பப்பி”. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ்  இயக்கியிருக்கும் இப்படத்திற்கு  தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் எடிட்டிங் செய்துள்ளார். “பப்பி” படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே “பப்பி”. வரும் வாரம் அக்டோபர் 11ம் தேதி படம் வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பேசியது... வேல்ஸ் ஃபிலிம்ஸ்ஸின் மூன்றாவது படம் “பப்பி”. கடந்த இரண்டு படங்களை போல இந்தப்படமும் பெரு வெற்றி ப...
தளபதி விஜய் நடிப்பில்  சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  ‘தளபதி 64’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

News
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .தற்போது நான்காவது முறையாக XB பிலிம் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத் கத்தி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தளபதி விஜயுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை கவனிக்கிறார் . இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் . தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. சம்ம...
சித்தார்த் நடிப்பில் “அருவம்”

சித்தார்த் நடிப்பில் “அருவம்”

News
Trident Arts ரவீந்திரன் வழங்கும் சித்தார்த் நடிக்கும் “அருவம்”. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல்  ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ளது “அருவம்”. எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் பேசிய ... ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியது ... சித்தார்த்துடன் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அவருடன் நடிப்பது எப்போதும் மகிழ்ச்சியானது. எப்போதும் படங்களில் காதலிக்கும் பையானாக இருப்பார். இந்தப்படத்தில் ஒரு மிடுக்கான ஆண்மகனாக நடித்துள்ளார். காத்ரீன் என் மேல் கோபமாக இருப்பார் ஏனெனில் அவரை கயிறு கட்டி நிறையகாட்சிகளில் தூக்கி, தொங்க விட்டு சண்டைக்காட்சிகள்...
தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

தளபதி 64 -ல் இணைந்த நடிகை மாளவிகா மோகனன்!

News
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தளபதி விஜயை வைத்து செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நான்காவது முறையாக XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை மேற்கொள்கிறார் . இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு  ஆகியோர் நடிக்கின்றனர் . தற்போது நடிகை மாளவிகா மோகனன் தளபதி 64 படத்தில் இணைந்து நடிக்கிறார் . இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் படமான 'பியாண்ட் தி கிலவுட்ஸ்' மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மெகாஹிட் படமான பேட்ட ஆகிய படங்களில் நடித்துள்ளார் . மேலும் தெலுங்கில் விஜய் தேவரக...
கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

News
மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சூர்யவம்சி'. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1.. இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ். இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. நேர்கொண்ட பார்வை கொண்ட துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்...