முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யாஇணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “
கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “
இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா ஆகியயோர் நடித்துள்ளனர்.
இசை - யுவன்சங்கர் ராஜா
ஒளிப்பதிவு - விஜய் கார்த்திக் கண்ணன்
எடிட்டிங் - ரூபன்
கலை – A.R,மோகன்
பாடல்கள் – விவேக், விக்னேஷ்சிவன், பா,விஜய், கார்த்திக் நேத்தா.
ஸ்டன்ட் – பிரதித் சீலம், ஹரி தினேஷ்
நடனம் - ஷெரிப்
மக்கள் தொடர்பு - மௌனம்ரவி
தயாரிப்பு - கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் சான்சுதர்ஷன்.
கிளாப்போர்டு புரொடக்ஷன் சத்யமூர்த்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - S U.அரு...









