டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமனம்..!

 

டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமனம்..!

வாசனை திரவியங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ் டி ஆர் நியமிக்கப்பட்டுள்ளார் இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகர் அகதிகளும் எஸ்டிஆர் உடன் இணைந்துள்ள இந்நிறுவனம் இதன் தயாரிப்புகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளது.

வாசனை திரவியத்தின் சர்வதேச தரத்தை வெளிப்படுத்தும் விதமாக தமிழகத்தின் முன்னணி பிராண்ட் ஆக தன்னை நிலைநிறுத்தும் வகையிலும் இளம் தலைமுறையினரின் தங்களிடம் தயாரிப்புகளை கொண்டு செல்லும் விதமாகவும் நடிகர் எஸ் டி ஆர் உடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது எஸ்டிஆர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதன் காரணமாக தமிழக சந்தையில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய அவரை விளம்பரத் தூதராக இந்நிறுவனம் நியமித்திருக்கிறது