விண் ஸ்டார் விஜய்’அண்ணன் தேசிங்கு ராஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகவும், தம்பி வாலிபால் ராஜா’வாகவும் இருவேடம் ஏற்று நடித்து வெளிவந்திருக்கும் படம் எப்போதும் ராஜா.
அண்ணன் இன்ஸ்பெக்டர் ராஜா ஒரு பெண் ஜர்னலிஸ்ட் கடத்தப்பட்ட சம்பவத்தில், கடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களை உள்ளே தள்ளுவது அவரை முதல்வர் முதல் மற்ற அனைவரும் பாராட்டுகிறார்கள்.
தமிழ்நாடு வாலிபால் டீமே நம்ம இரண்டாம் ஹீரோ வாலிபால் ராஜாவை நம்பி இருக்க இந்திய அளவில் நடைபெறும் மேட்ச்சில் இவர் இடம் பெற இருக்க… என்ன ஆகிறது என்பது கதை.
இவர்கள் இருவருக்கும் டேப்லினா, பிரியா என்று இரு ஹீரோயின்கள் இவர்கள் இவர்களது வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
மற்றும் ஏனைய நடிகர்களான நமச்சிவாயம், சோமசுந்தரம்,லயன் குமார்,ஜெயவேல், செல்வகுமார்,ஜோமல்லூரி அவரவர் பணியை செய்துள்ளனர்.
வில்லி கேரக்டரில் வரும் கும்தாஜ் கவர்ச்சி யான வில்லியாக களமிறங்கியிருக்கிறார்.
எப்போதும் ராஜா இரண்டாவது பார்ட்டும் வருகிறது.
எப்போதும் ராஜா துணிச்சலானவன்.
