தமிழ்நாட்டு அரசியலில் ஆகப்பெறும் அதிர்வுகளோடு வெற்றி பெற்றிருக்கும் தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

தமிழ்நாட்டு அரசியலில் ஆகப்பெறும் அதிர்வுகளோடு வெற்றி பெற்றிருக்கும் தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

போதையில்லா சமூகத்தை உருவாக்கி பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்து கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். உங்கள் சாதனைகள் தொடரட்டும்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளார்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
04.05.2026