kollywood news

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார்

*கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார்*

 

 

இன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் திரு. சேரன், பொதுச்செயலாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு. R. சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு. சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் இயக்குநர் திரு. KBB நவீன் ஆகியோர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்தனர்.

 

 

அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், ரூபாய் ஒரு லட்சம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார்.

Get real time updates directly on you device, subscribe now.