லஞ்ச பூமி


ஜிகர்தண்டா 2 , ஜப்பான் , ரெய்டு , கிடா
போன்ற பெரிய படங்களுக்கு இடையில் சின்னப் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி நேற்று மூவி வுட் ஓடிடி –
Https://www.moviewood.io
யில் வெளியான லஞ்ச பூமி என்ற திரைப்படம் 🎬🙏 இயக்குனர் பட்டுராம் செந்தில் அவர்களின் படைப்பு

 

கதையின் கரு – இன்றைய – சூழலையும் – ஊழலையும், தோலுரித்துக் காட்டும் படம் *லஞ்ச பூமி* சமூக பார்வையுடனும் சாமானியர்களின் வலியையும் பதிவு செய்யும் படம் இந்த லஞ்ச பூமி. கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கிருக்கிறார் பட்டுராம் செந்தில் அவர்கள். இதில் நடித்தவர்கள் ஆதேஷ்பாலா – கே கே பாலா – அனு கிருஷ்ணா – சாசனா ரோஸ் – திருச்சி பாபு – சேரன் ராஜ் – அமிர்தலிங்கம் – நாமக்கல் குணா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஜிவி பிராகஷ் ஒரு பாடல் பாடியுள்ளார் மகாலிங்கம் & பாம்பே பாக்யா & திவாகர் போன்ற முன்னணி பாடகர்கள் இப்படத்தில் பாடியுள்ளார்.

 

இதுவரை படம் பார்த்தவர்கள் பாராட்டு மழையில் லஞ்ச பூமி ⭐

சின்னப் படங்கள் வருவதே பத்திரிக்கையாளர்கள் & ஊடக நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை.