ரேணுகா

ரேணுகா திருப்பூர் மாவட்டதைச் சார்ந்த 28 வயதுடைய மாடல்.இவர் மாடல்களின் பிரதியாக செயல்பட வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி பாராட்டுகிறார்.நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் குறு படங்களில் நடித்து வருகிறார்.மாடலிங் துறையிலும் ஈடூபாடு கொண்டு விளங்கும் இவருக்கு விளம்பர படவாய்ப்புகள் கிடைத்துள்ளன.ஆடை அலங்கார துறை என்பது அழகு சம்பந்தப்பட்டது என்று எண்ணி இருந்த இவருக்கு மாடலிங் துறையில் நுழைந்த பின்தான் புளப்பட்டிருக்கிறது இத்துறை பற்பல சிறப்பம்சங்களை உள்ளடகியது என்பது.நேர மேலாண்மை,மன உறுதி,மற்றும்ஆளூமைதிறன் போன்ற மென்திறன்களை வளர்த்து கொள்ள வாய்ப்புகள் உள்ளடக்கிய துறை இது.சீர்படுத்துதல் என்பது புறம் மட்டும் சார்ந்தது அல்ல அகம் சார்ந்தும் ஆகும்.மென்திறன் வளர்ச்சி நம்மை வாழ்வில் உயர செய்யும்.அவர் தற்போது மிஸ் பெனின்சுலா மற்றும் குயின் ஆஃ மெட்ராஸ் போன்ற போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.இவரின் தாய் மற்றும் தங்கை இவருக்கு பெலனாக உள்ளார்கள்.அதுமட்டூம்மில்லாமல் சுயநம்கிகையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட இவருக்கு மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்கள் தொடங்கி உலக அழகி பிரியங்கா சோப்ரா வரை உந்துதல் சக்தி.யாக உள்ளனர். நேர்மறை எண்ணங்களே வெற்றியின் சூட்சுமம் என்பது இவரின் அசைக்க முடியாத கருத்து.எண்ணம் போல் வாழ்க்கை என்பது இவரின் கூற்று. ரேணூகா வெற்றி பெற வாழ்த்துகிறோம்.