“#தளபதிவிஜய்நூலகம்”.!

*தளபதி* அவர்களின் சொல்லுக்கிணங்க,

“#தளபதிவிஜய்நூலகம்”.!

 

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,

 

தமிழகத்தில் இரண்டாவது இடமாக பல்லாவரம் தொகுதி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை *அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து* அவர்கள் துவக்கி வைத்தார்.!

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.