kollywood news

“தி டார்க் ஹெவன்” விமர்சனம்

 

 

 

 

 

நாயகன் சித்து சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது.இந்த கொலைகளை விசாரிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார்.வழக்கமான கொலை வழக்காக நகரும் இந்த விசாரணை அடுத்தடுத்த கட்டங்களில் யாரும் எதிர்பாராத பல திருப்பங்களை நோக்கி பயணிக்கிறது. குற்றவாளி யார் என்பதை கண்டறியும் முயற்சியில் சிந்துவின் சொந்த வாழ்க்கையும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, இறுதியில் அந்த மர்மங்களை அவர் எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
சித்து சிறந்த போலீஸ் அதிகாரியாக பாரி கதாபாத்திரத்தில் மிகச் சிறந்த உழைப்பை வழங்கி நடித்துள்ளார்.
மற்றும் தர்ஷிகா,ரித்விகா,பிரதீப்,வேல ராமமூர்த்தி,நிழல்கள் ரவி,ஜெயக்குமார், அருள் டி சங்கர்,சத்தியா,சாப்ளின் பாலு ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
சக்தி பாலாஜியின் இசையும்,மணிகண்டன் பிகேவின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
பொழுதுபோக்கு அம்சங்கள இல்லாமல் ஒரு கதையை கையில் எடுத்து அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கிய இயக்குநர் பாலாஜி அவர்களுக்கு பாராட்டுகள்.
‘தி டார்க் ஹெவன்’விறுவிறுப்பான கதை.

Get real time updates directly on you device, subscribe now.