இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform

*இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்*

ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது.

https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தின் காப்புரிமையை கொண்டுள்ளது. படைப்பாளிகளை பொறுத்தவரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனைகளில் 100% வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைகிறார்கள். பைரசியை தடுக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இதற்கு முன்னனி இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது சாட்சி.

“Allyயின் தியேட்டர் அட் ஹோம் ஒரு சிறந்த திட்டம். முதல் முறையாக இது நிகழ்நேரத்தில் வெற்றிகரமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் திறனை எனது குழுவுக்கு வழங்கியது. ப்ளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் அதிகமான பயனர்களை பாதுகாப்பாக அடைய முடிகிறது. பார்வையாளர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உதவுகிறது. பணம் செலுத்தி பார்க்கு வகையில் ப்ரீமியம் உள்ளடக்கங்களை உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதில், உள்ளடக்க விநியோகத்தில் அவர்களின் தொலைநோக்கு பார்வை மூலம் Ally நிறுவனம் நிச்சயம் ஒரு முன்னோடியாக திகழ்கிறது” என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா மற்றும் அவரது குழுவினர் இந்த டிஜிட்டல் ப்ளாக்பஸ்டரின் வெற்றியின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு அவர்களின் அடுத்த படமான கொரோனா வைரஸ் படத்தையும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். உலகிலேயே கொரோனா வைரஸ் பற்றி பேசும் முதல் படமாக இது இருக்கும். மர்டர் என்ற மற்றொரு படமும் டிஜிட்டல் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

நேக்கட் படம் வெளியீட்டுக்குப் பிறகு, பல தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை the-ally.com ஈர்த்துள்ளது. அவர்கள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்ற, ஊரடங்கு காரணமாக தியேட்டர்களிலிருந்து விரைவாக எடுக்கப்பட்ட தங்களின் புதிய படங்களை மறுவெளியீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவற்றில் அதர்வாவின் செம்ம போத ஆகாத, கிஷோரின் திலகர், துருவாவின் காதல் கசக்குதய்யா, போஸ் வெங்கட்டின் கன்னிமாடம் ஆகிய படங்கள் மறுவெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அதே நேரத்தில் தேவதாஸ், கள்ளன், மங்கி டாங்கி போன்ற புதிய படங்களும் the-ally.comல் விரைவில் வெளியாகின்றன. Ally மற்றும் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் அவர்களது வெளியீட்டு திட்டங்களுக்கு இடையே
இந்த புதிய மூலோபாய கூட்டாண்மை உண்மையில் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

RGV’s #NNN – “NAKED” weaves together the stirring tension story of a couple, who are having a devastated personal life. A short film well made with engrossing RGV’s camera angles and shots leaves the audience to hold their breath during the entire film.

View the Movie NAKED here: https://rgvworld.the-ally.com The film has done more than 30000 views and still counting.
The film is being screened in association with Ally Softwares platform, India’s first blockchain-based Theatre-at-Home platform that helps creators & producers to host seamless streaming directly to consumers. The company has patented the process /technology which will be more advantageous for both buyers and the product owners. For creators, they benefit from advanced blockchain-based DRM, streamlined & secured content distribution & 100% transparency on the transactions in real-time. The tech helps prevent piracy, which is now witnessed by the Ace Director RGV.
“The-Ally’s new Theatre-at-Home, was a great package! It provided my team an ability to track successful transactions in real-time for the first time. Block chain allowed us to reach more users securely & will enable us to launch new features for the viewers. The-Ally has certainly pioneered the process to take the premium content directly to the viewers on a pay/view basis worldwide transparently with their visionary innovation in content distribution, said RGV
RGV & Team is super happy about the success of this digital block buster and are already planning a release of his next film – Corona Virus” possibly the first film in the world to talk about Corona virus. Murder is the other one in his digital release line-up.

After the Launch of NAKED, the-ally.com has caught attention of many Production houses who are talking to re-release their new movies which were received well by the audience yet moved from theatre very soon due to lock down. Few among them are ATHARVA’S SEMMA BODHA AGATHE, KISHORE’s THILAGAR , DHURUVAS’S KADHAL KASAKUTHAIYA & BOSE VENKTA’S DEBUT FILM KANNIMADAM, which are getting ready for Re-Release, while FRESH FILMS like DEVADOSS, KALLAN & MONKEY DONKEY Releasing soon on the-ally.com.

This new strategic partnership between Ally & multiple production houses, creators & their release plans really sounds spellbinding