உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சமையல் நிகழ்ச்சி தமிழ் இல்லங்களுக்கும் இப்போது வருகிறது – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியை முன்னெடுக்கும் Samantha Ruth Prabhu
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சமையல் நிகழ்ச்சி தமிழ் இல்லங்களுக்கும் இப்போது வருகிறது – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியை முன்னெடுக்கும் Samantha Ruth Prabhu
உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற சமையல் நிகழ்ச்சியான MasterChef தமிழர்களின் உணர்வுகளோடும் சுவைகளோடும் புதிய வடிவில் உருவாகின்றது.
Samantha Ruth Prabhu முன்னிலையில் தமிழ் திரையுலகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முன்னணி பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து உணவு, சுவை, உணர்வு மற்றும் கொண்டாட்டத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் Celebrity MasterChef Tamil, Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகிறது..
Sony Pictures Networks India இன்று Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியை அறிவித்து இருக்கின்றது..
உலகப் புகழ்பெற்ற இந்த சமையல் நிகழ்ச்சி, Samantha Ruth Prabhu தலைமையில் தமிழ் ரசிகர்களுக்காக புதிய வடிவத்தில் உருவாகியுள்ளது..
Sony V...