Author: Admin

‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  டீசர் வெளியீடு

‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

News
*அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு* அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அன்பில் அவன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன்பில் அவன்' திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்ட...
‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

News
*மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!* *உணர்வுப்பூர்வமான ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு தயாராகுங்கள்!* மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் திரையரங்க டிரெய்லர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று வெளியானது.     ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். தனது மனைவி மற்றும் மகளை மிகவும் அ...
நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது;

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது;

News
*நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது* தேசியம், ஆகஸ்ட் , 2026: விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன இந்த திரைப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான உணர்வுப் பிணைப்பை உருவாக்கியுள்ளது. தாய்மை, துணைநிலை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றிய மனிதநேயமிக்க கதையை பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளது. உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, சசி எழுதி இயக்கியுள்ள நூறு சாமி, காதல் மற்றும் குடும்பத்தை மிகவும் தனிப்பட்ட கோணத்...
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

News
*டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் 'மேரிகோல்ட்'*     *திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் கதையில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணைய, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்* டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளர் ஆவார்.     திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் விறுவிறுப்பான கதையான இதில் 'செந்தமிழ்ப் பாட்டு', 'சின்ன மாப்ளே', 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். ரக்ஷன் மற்றும் நம்ரிதாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன், ராம்குமாரின் இரண்டாவது மகன்  தர்ஷன் கணேசன்  நாயகனாக அறிமுகம்! பலத்த எடிபார்ப்புடன் வரும்  “லெனின் பாண்டியன்”.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன், ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகம்! பலத்த எடிபார்ப்புடன் வரும் “லெனின் பாண்டியன்”.

News
“என் தாத்தா மாதிரி நானும் தெருகூத்து நாடகம் ஆடுவேன்..” நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன், ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகம்! பலத்த எடிபார்ப்புடன் வரும் “லெனின் பாண்டியன்”. அவருடன் சிறிய உரையாடல்!!       *“என் தாத்தாவின் பெயரைச் சுமந்து நடப்பதைவிட, அவர் பெருமைப்படும் அளவுக்கு என்னுடைய சொந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும்” ; நடிகர் தர்ஷன் கணேசன்* நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன். சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த தலைமுறை நடிகராக அறிமுகமாகிறார் தர்ஷன் கணேசன்,. அவர் ஹீரோவாக முதன்முறையாக அறிமுகமாகும் படம்‘லெனின் பாண்டியன்’ ! முதலில் என்னை நம்பி.. என்னை அறிமுகப்படுத்திய சத்திய ஜோதி தியாகராஜன் சாருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தில் எனக்கு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம். “இது ஒரு கி...
நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

News
*நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!* பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'மாறுவேஷம்'. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீனி எழ...
*‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !*

*‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !*

News
*‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !* இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.     இந்நிகழ்வினில்.., இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் இளனிடம் இருக்கிறது. அவருக்கும், அவருடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இப்படம் டிரெய்லர் நன்றாக இருக்கிறது.  இந்தப் படம் நிறைய ஃபன் ஆன விஷயங்களையும், சி...
துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

News
*துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்* சென்னை மற்றும் துபாய் திரைப்படத் துறைகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான பாலத்தை உருவாக்கும் நோக்கில் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஸெனோஃபர் ஃபாத்திமா     சென்னை: துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது திரைப்படப் பயணத்தின் அடுத்த முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) திரைப்படத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் அவர் ஆராய்ந்து வருகிறார். சென்னையில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வரும் ஸென...
Birla Studios & Applause Entertainment தயாரிப்பில், இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் ‘Scam 2010’ விரைவில் Sony LIV-ல் வரவுள்ளது.

Birla Studios & Applause Entertainment தயாரிப்பில், இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் ‘Scam 2010’ விரைவில் Sony LIV-ல் வரவுள்ளது.

News
Birla Studios & Applause Entertainment தயாரிப்பில், இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் 'Scam 2010' விரைவில் Sony LIV-ல் வரவுள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாராட்டப்பட்ட தொடர்களில் ஒன்றான Scam Franchises அடுத்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறது.Sony LIV, Birla Studios மற்றும் Applause Entertainment இணைந்து Scam 2010 தொடரின் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஹன்சல் மேத்தா இத்தொடரை இயக்குகிறார். சிறு சேமிப்பு திட்டங்கள் மூலம் தனது பயணத்தைத் தொடங்கி பின்னர் மிகப்பெரிய நிதி சமராஜ்ஜியத்தை Create செய்து ஒரு மனிதரின் எழுச்சி முதல் அதன் மூலமாக அவர் எதிர்கொண்ட விமர்சனங்ககள் போன்றவற்றையும் வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாகப் பதிவு செய்கிறது இத்தொடர்.   இத்தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில்.., “Scam 2010 என்பது லட்சியம், செல...
Aata khel Badalnar – Sony மராத்தி & Sony LIV-ல் ‘kon honar crorepati’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரலாற்றுப் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறார் Madhuri Dixit

Aata khel Badalnar – Sony மராத்தி & Sony LIV-ல் ‘kon honar crorepati’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரலாற்றுப் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறார் Madhuri Dixit

News
Aata khel Badalnar - Sony மராத்தி & Sony LIV-ல் ‘kon honar crorepati’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரலாற்றுப் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறார் Madhuri Dixit மகாராஷ்டிராவின் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய படலம் துவங்குகிறது. Sony மராத்தி மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் ‘kon honar Crorepati' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, பத்மஸ்ரீ விருது பெற்ற Madhuri dixit இணையவுள்ளார். மராத்தி தொலைக்காட்சியின் புகழ்பெற்ற அறிவுசார்ந்த வினாடி வினா நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘Kon Honar Crorepati’ நிகழ்ச்சிக்கு இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்து இருக்கிறது. இந்த புதிய மாற்றம் ‘Aata Khel Badalnar' என்ற பிரச்சாரத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. Madhuri dixit தொகுப்பாளராக, ‘kon honar crorepati’ அறிவின் மூலம் கனவுகளை நினைவாக்கும் ஒரு பயணமாக அமையவுள்ளது. அசாதாரணமான மனிதர்களின் கதைகள் முக்கியத்துவம...