Author: Admin

*மிகப்புகழ் பெற்ற அமேசான் பிரைமின் தி பேமிலி மேனின் புதிய தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் வீடியோ உறுதி செய்தது*

*மிகப்புகழ் பெற்ற அமேசான் பிரைமின் தி பேமிலி மேனின் புதிய தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் வீடியோ உறுதி செய்தது*

News
*மிகப்புகழ் பெற்ற அமேசான் பிரைமின் தி பேமிலி மேனின் புதிய தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் வீடியோ உறுதி செய்தது* இந்தப் புதிய தி பேமிலி மேன் தொடர் ஒரு பெரிய அளவிலான, கண்கவர் அதிரடி செயல்பாடுகள் மற்றும் கொடிய எதிரிகளோடு தயாராக உள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியா மற்றும் 240 நாடுகளில் மற்றும் பிராந்தியங்களில் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும் போராளி இரட்டையர்களான ராஜ் மற்றும் டி.கே ஆகியோரால் உருவாக்கப்பட்ட அமேசான் மூலத் தொடரின் நீட்சியான இந்தப் புதிய தி பேமிலி மேன் தொடர் நிகழ்ச்சி, பத்மஸ்ரீ பட்டம் பெற்ற மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி மற்றும் சீமா பிஸ்வாஸ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களோடு இணையும் சூப்பர் ஸ்டார் சமந்தா அக்கினேனியின் டிஜிட்டல் அறிமுகத்தை தொடங்கிவைக்கிறது. மைம் கோபி, ரவீந்திர விஜய், தேவதர்ஷினி சேதன், ஆனந்தசாமி மற்றும் என்.அழகம்பெருமாள...
*மாறா படத்திலிருந்து ஓ அழகே பாடலோடு மாதவனோட பயணம் மேற்கொள்ளுங்கள்: தாமரையின் துள்ளலான வரிகளுக்கு, பென்னி தயாலின் மயக்கும் குரலில் ஜிப்ரானின் இசையில்,*

*மாறா படத்திலிருந்து ஓ அழகே பாடலோடு மாதவனோட பயணம் மேற்கொள்ளுங்கள்: தாமரையின் துள்ளலான வரிகளுக்கு, பென்னி தயாலின் மயக்கும் குரலில் ஜிப்ரானின் இசையில்,*

News
*மாறா படத்திலிருந்து ஓ அழகே பாடலோடு மாதவனோட பயணம் மேற்கொள்ளுங்கள்: தாமரையின் துள்ளலான வரிகளுக்கு, பென்னி தயாலின் மயக்கும் குரலில் ஜிப்ரானின் இசையில்,* திலீப் குமார் இயக்கியிருக்கும் மாறா திரைப்படத்தை ப்ரமோத் ஃபிலிம்ஸ் சார்பாக ப்ரதீக் சக்ரவர்த்தியும், ஷ்ருதி நல்லப்பாவும் தயாரித்துள்ளனர். மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், மாறா திரைப்படத்தை, தமிழில், ஜனவரி 8 2021 முதல் அமேசான் ப்ரைமில் பிரத்யேகமாகக் கண்டு களிக்கலாம். ஒரு அறை உனது பாடலுடன் ரசிகர்களை மயங்கவைத்த பிறகு, வெளியீடுக்குத் தயாராக இருக்கும் மாறா திரைப்படத்திலிருந்து இன்னொரு மெல்லிய பாடலின் காணொலி முன்னோட்டத்தை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. ஓ அழகே என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு இசை ஜிப்ரான், வரிகள் எழுதியது தாமரை, ...
*Actress Nidhhi Agerwal shares her off-screen experience with Actor Jayam Ravi ahead of the release of Bhoomi*

*Actress Nidhhi Agerwal shares her off-screen experience with Actor Jayam Ravi ahead of the release of Bhoomi*

News
*Actress Nidhhi Agerwal shares her off-screen experience with Actor Jayam Ravi ahead of the release of Bhoomi* After the runaway success of Mookuthi Amman and Hotstar Specials series Triples, Disney+ Hotstar VIP today unveiled the trailer of Bhoomi - further cementing its promise of presenting stellar Tamil content to fans everywhere in India. Starring Jayam Ravi and Nidhhi Agerwal, Bhoomi is one man’s mission to improve the life of farmers in his hometown before embarking on an unforgettable mission into outer-space. Speaking about her off-screen experience with Actor Jayam Ravi, Actor Nidhhi Agerwal said, “ _He is such an easy going person to work with. He made me feel very comfortable on the set. It was a learning experience for me and I feel blessed to have gotten this opportunit...
தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய  இளைய சமுதாயத்திற்க்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சி இந்த திருப்பாவையின் முதல் பாசுரம் போன வருடம் ரவி வர்மாவின் ஓவியங்களை நம் தென்னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கியதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகர்கள் எங்கள் சொந்தக் குரலில்

தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சி இந்த திருப்பாவையின் முதல் பாசுரம் போன வருடம் ரவி வர்மாவின் ஓவியங்களை நம் தென்னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கியதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகர்கள் எங்கள் சொந்தக் குரலில்

News
  Tamil: மார்கழித் திங்கள்   தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சி இந்த திருப்பாவையின் முதல் பாசுரம் போன வருடம் ரவி வர்மாவின் ஓவியங்களை நம் தென்னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கியதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகர்கள் எங்கள் சொந்தக் குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம் பாடியவர்கள் உமா பத்மனாபன் ,ரேவதி , நித்ய மேனன், ரெம்யா நம்பீசன் , அனு ஹாசன் , கனிஹா, ஜெயஶ்ரீ, சுஹாஸினி …. ஷோபனாவின் அபிநயம் பாடலுக்கு மணிமகுடம் .   இந்த பாடலை பெரும்பாலோர் எங்கள் தொலைபேசியிலேயே பாடி பதிவு செய்தோம். இவற்றை அற்புதமாக அமைத்து தொகுத்தவர் சுபஶ்ரீ தணிகாசலம் ஒளிப்பதிவு பகத் மற்றும் பாடகிகளும் தங்கள் தொலைபேசியிலேயே ஒளிப்பதிவு செய்தனர் ...
*மாறா குறித்த தனது அன்பை துல்கர் சல்மான் பகிர்கிறார்*

*மாறா குறித்த தனது அன்பை துல்கர் சல்மான் பகிர்கிறார்*

News
*மாறா குறித்த தனது அன்பை துல்கர் சல்மான் பகிர்கிறார்* சார்லி முதல் மாறா வரை: ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வரவிருக்கும் மாறா திரைப்படத்துக்காக மனமுருகச் செய்யும் ஒரு கவிதைக்கு குரல் கொடுத்துள்ளார் துல்கர் சல்மான் அமேசான் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான மாறா வரும் ஜனவரி8, 2021 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.  மேலும் இப்படம் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் காணக்கிடைக்கும். திலிப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இந்த தமிழ் காதல் ம்யூசிக்கல் திரைப்படம் நிச்சயம் இந்த புத்தாண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக உள்ளது. துல்கர் சல்மான் நடித்த மலையாளத் திரைப்படமான சார்லி-யின் தழுவலே மாறா. அசல் படத்தின் கருவை அழகான முறையில் எடுத்து மாறா மற்றும் பாருவின் புத...
*தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம்*

*தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம்*

News
*தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம்* எதார்த்த மனிதர்கள் முதல் எதார்த்தம் மீறிய மனிதர்கள் வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதிபலிக்கும் மக்கள் செல்வன்  விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு  ரெஜினா கசான்ட்ரா ஜோடியாகவும்,  12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர்  குறித்து இயக்குநர் கார்த்திக...
திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் G இயக்கும் ” ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் G இயக்கும் ” ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

News
திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் G இயக்கும் " ருத்ர தாண்டவம் " படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் " ருத்ர தாண்டவம்" மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார். படப்பிடிப்பு வட செ...
வணக்கம் ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வணக்கம் ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

News
வணக்கம் ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது மகன் "யோஹன்" ( YOHAN ) கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் , BOFTA'வில் இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார். தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார். அவருக்கு உங்களது ஆசிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அன்பும்... நன்றியும் சாம்ஸ் ❤️ Vankkam, I'm delighted to share this sweet news with you all. My Son YOHAN is ready to step into Cine - field as an actor after completing an acting course in Koothupattarai and a Film-making course in BOFTA. At present, he is working as an Assistant Director under the hands of director Ram sir. We are hopeful and positive for ...
இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

News
இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு - இயக்குநர் சுசீந்திரன் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது: படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, இதேமாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள். இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத...
*அமேசான் ஒரிஜினல் திரைப்படமான மாறா மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் ஒரு காதல் படத்தில் நடிப்பது குறித்து ஆர்.மாதவன் பகிர்ந்துள்ளார்*

*அமேசான் ஒரிஜினல் திரைப்படமான மாறா மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் ஒரு காதல் படத்தில் நடிப்பது குறித்து ஆர்.மாதவன் பகிர்ந்துள்ளார்*

News
*அமேசான் ஒரிஜினல் திரைப்படமான மாறா மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் ஒரு காதல் படத்தில் நடிப்பது குறித்து ஆர்.மாதவன் பகிர்ந்துள்ளார்* காதலும், நம்பிக்கையும் நிறைந்த மகிழ்ச்சியான ஒரு பயணத்துக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமேசான் ப்ரைம் வீடியோவின் வரவிருக்கும் தமிழ் திரைப்படமான மாறா படத்தின் ட்ரெய்லர் நம் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது. ரெனா ஹை தேரே தில் மெய்ன் திரைப்படத்தின் மூலம் நம் இதயத்தை கொள்ளை கொண்ட ஆர்.மாதவன்  இப்படத்தின் மூலம் காதல் படங்களுக்கு திரும்புகையில், இப்படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பே பார்வையாளர்களும், ரசிகர்களும் எவ்வளவு ஆவலாக உள்ளனர் என்பதற்கு சாட்சி ஆகும். ஆர்.மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் இந்த தமிழ் காதல் மியூசிக்கல் படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 29 அன்று வெளியாகி, அதிக விரும்பப்பட்ட ட்ரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளத...