Author: Admin

*பிரம்மாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்*

*பிரம்மாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்*

News
*பிரம்மாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்* முன்னோக்கிய கதைக்களங்கள் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. அப்படி வெளியான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போது முன்னோக்கிய கதைக்களம் ஒன்று தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது. எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத பிரமோத் சுந்தர் இயக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. 'கலியுகம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் படப்பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார் பிரமோத் சுந்தர். இதில் பிரதான கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ...
*“நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்” ; மலையாள இயக்குநர் கூறும் ஆச்சர்ய தகவல்*

*“நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்” ; மலையாள இயக்குநர் கூறும் ஆச்சர்ய தகவல்*

News
*“நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்” ; மலையாள இயக்குநர் கூறும் ஆச்சர்ய தகவல்* *“ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்” ; ரகசியம் அவிழ்க்கும் மலையாள இயக்குநர் அபிலாஷ்* *பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தன்னை மாற்றிகொன்டாரா ஜித்தன் ரமேஷ்..? ; புதிருக்கு விடை சொல்லும் மலையாள இயக்குநர்* ஜித்தன் ரமேஷ்.. யார் இவர் என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் எல்லாம் அள்ளிக்கவேண்டிய தேவையில்லை. தனது படங்களின் மூலம் ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமாகி இருந்த இவர், தற்போது நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் அறிமுகமான செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன், நடிகர் ஜீவாவின் சகோதரர், அவ்வளவு ஏன் ஜித்தன் என்கிற படம் மூலமே அடையாளப்பட்டு வந்த ரமேஷ், இனி பிக்பாஸ் ஜித்தன் ரமேஷ் ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தன்னை வெளிப்பட...
*நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்*

*நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்*

News
*நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்* *டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் பாலா* *நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய அமெரிக்க பல்கலைக்கழகம்* *மனிதாபிமானத்துக்காக நடிகர் பாலாவுக்கு கிடைத்த டாக்டர் பட்டம்* *மனிதாபிமான செயல்பாடுகளுக்காக டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் பாலா* தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். அப்படியே இயக்குநர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம்’ நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளையும் சேவைகளையும் மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்ப...
*அடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்*

*அடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்*

News
*அடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்* உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை 'க/பெ ரணசிங்கம்' என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள். அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான். தற்போது பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார்...
‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது

‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது

News
ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட் ‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது முரளி ராமசாமி பேசும்போது, தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். ‘போஸ்‘ வெங்கட் பேசும்போது, ‘வெட்டி பசங்க‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். விருதுகள் பெற்று, சிறந்த விமர்சனங்களைப் பெற்று மக்களிடையே என் படம் சென்றடையவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. சிறிய படங்களுக்கு ஆ...
‘கேங்ஸ்டர் 21’ படப்பிடிப்பு கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

‘கேங்ஸ்டர் 21’ படப்பிடிப்பு கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

News
'கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பு கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்! இன்று எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் 'கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் என்று கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தை 'அட்டு 'படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இயக்குகிறார். A.D.R புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கிறார். எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் வாழ்ந்த இல்லம் இருக்கும் ராமாவரம் தோட்டத்திற்கு வருகைதந்த உலக நாயகன் கமல்ஹாசன், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்' கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார் .அதுமட்டுமல்ல இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டார். ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் இப்படத்தை உலகநாயகன் தொடங்கி வைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது ...
ஜல்லிகட்டு வீரர்களுக்கு “மறைந்த யோகேஸ்வரன்” நினைவாக தங்க காசு !!!

ஜல்லிகட்டு வீரர்களுக்கு “மறைந்த யோகேஸ்வரன்” நினைவாக தங்க காசு !!!

News
ஜல்லிகட்டு வீரர்களுக்கு “மறைந்த யோகேஸ்வரன்” நினைவாக தங்க காசு !!! தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்து பார்க்கிறேன். போராட்டத்தின் போது ரயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன். அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளே...
*தெலுங்கு பேசும் நெடுநல்வாடை*

*தெலுங்கு பேசும் நெடுநல்வாடை*

News
*தெலுங்கு பேசும் நெடுநல்வாடை* ஒரு நல்லபடைப்பு தனக்கான அங்கீகாரத்தை அதுவாகவே தேடிக்கொள்ளும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது நெடுநல்வாடை திரைப்படம். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி தமிழ்சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் நெடுநல்வாடை. தமிழ் இலக்கியத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து மிக அற்புதமான கதையை எழுதி, வெகு சிறப்பான அழகியலோடு படத்தை இயக்கி இருந்தார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன். படத்தின் சிறப்பம்சங்கள் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது. 2019-ல் சிறந்த படம் என பலரும் தங்கள் விரல்களாலும் குரல்களாலும் நெடுநல்வாடையைப் பற்றிப்பேசிக்கொண்டே இருந்தார்கள். இப்படி எல்லோராலும் பேசப்பட்ட இப்படம் தற்போது தெலுங்கு பேசியிருக்கிறது. தெலுங்கில் நல்ல சினிமாவை விரும்பி வரவேற்கும் *சானிஷா கிரியேசன்ஸ்* என்ற நிறுவனம் நெடுநல்வாடை படத்தின் தெலுங்கு உர...
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “ சில்லு வண்டுகள் “

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “ சில்லு வண்டுகள் “

News
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் “ சில்லு வண்டுகள் “ தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள “ சில்லு வண்டுகள் “ சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “ சில்லு வண்டுகள் “ சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச்சாமி இருவரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - R.S.விக்னேஷ் இசை - தேனிசை தென்றல் தேவா எடிட்டிங் - காளிதாஸ் கலை இயக்குனர் – ஜெயகுமார் நடனம் – அஜெய் காளிமுத்து ஸ்டண்ட் - கஜினி குபேரன் ...
*அமேசான் பிரைம் வீடியோ அமேசான் ஒரிஜினல் சீரிஸ் The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது*

*அமேசான் பிரைம் வீடியோ அமேசான் ஒரிஜினல் சீரிஸ் The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது*

News
*அமேசான் பிரைம் வீடியோ அமேசான் ஒரிஜினல் சீரிஸ் The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது* அமேசான் அசல் தொடர் The Family Manஐ ஜனவரி 14 முதல் ஜனவரி 19 வரை அமேசான் பிரைம் வீடியோவில் அனைவரும் இலவசமாகப் பார்க்கலாம் ஆற்றல்மிக்க இரட்டையர்கள் ராஜ் & DK ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள The Family Manல் பத்மஸ்ரீ மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, நீரஜ் மாதவ், ஸ்ரேயா தன்வந்தரி மற்றும் குல் பனாக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மும்பை, இந்தியா, 14 ஜனவரி 2021 - அமேசான் பிரைம் வீடியோவின் The Family Man இரண்டாவது சீசன் விரைவில் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கவுள்ளது. மேலும் சீசன் 1 இல் பார்வையாளர்களைக் கவர்ந்த அனைத்து சமீபத்திய செயல்களையும் புதுப்பிக்க இப்போது இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. புதிய சீசன் தொடங்குவதற்குக் காத்திருக்கும் நிலையில், அமேசான் பிரைம் வீடியோ முழு ந...