*அமேசான் பிரைம் வீடியோவின் மூலத் தொடரான தி பேமிலி மேன் தொடரில் அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த ஜே.கே, ஸ்ரீகாந்த் திவாரிக்கு அவர்கள் பகிர்ந்து கொண்ட தனித்துவமான பிணைப்பை நினைவுகூறி ஒரு வாழ்த்துப்பாவை அளிக்கிறார்*

மும்பை, இந்தியா, 13.01.2021, தி பேமிலி மேன் மிகவும் புதிய தொடரின் எதிர்பார்க்கப்பட்ட மிதமிஞ்சிய ஆர்ப்பாட்டத்தையும் வெறித்தனத்தையும் கொண்டு நடிகர் ஷரிப் ஹாஷ்மி தான் ஏற்ற ஜேகே பாத்திரத்தின் மூலமாக தனது மேலதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியுடன் கொண்டிருந்த களிப்பு மிகுந்த நம்பமுடியாத உறவை விளக்கும் ஒரு காணொளிக் காட்சியை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்டது. இடைவிடாத பரிகாசம், கிண்டல் மற்றும் நட்புறவு அவர்களின் பணி உறவில் ஒரு முக்கியமான அம்சமாக இருந்து, நகைச்சுவை உணர்வை அளித்ததுடன், கதையை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது
அந்தக் காணொளிக் காட்சி, ஜேகே தங்கள் இருவருக்கிடையே இருந்த பணி தொடர்பான நல...