News

‘அங்கீகாரம் ’ விமர்சனம்

‘அங்கீகாரம் ’ விமர்சனம்

News
நாயகன் கே.ஜெ.ஆர் தடகள வீரர், துப்புரவுப் பணியாளராக இருக்கும் தாய் ரமா,வழக்கறிஞராகப் பயிற்சி பெறும் தங்கையுடன் வசித்து வருகிறார்.சிறு வயதில் இருந்தே காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார்.இதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.இவருக்கு பயிற்சியாளராக இருக்கும் வசுந்தரா கடுமையாக பயிற்சி கொடுத்து வருகிறார். இதனையடுத்து மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்.இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் சமயம் தசை பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாத நிலை ஏற்படுகிறது.எனினும் தனது கடுமையான பயிற்சியின் மூலம் முழு உடற் தகுதி பெற்று இருந்தும்  காமன்வெல்த்  போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெயர் பட்டியலில் இவரது பெயர் நிராகரிக்கப்படுகிறது. இதனையடுத்து நீதி கேட்டு நீதிமன்றம் செல்கிறார். இறுதியில்  நாயகன் கே....
அந்தரன் விமர்சனம்

அந்தரன் விமர்சனம்

News
போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரஜன் நாயகி இவானா திருமணம் செய்ய நினைப்பவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் விசாரணையை தொடங்குகிறார்.இவானா ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலிக்கிறார் அவரை திருமணம் செய்ய எண்ணும்போது திடீரென்று ஆட்டோ டிரைவர் இறக்கிறார்.அதிர்ச்சி அடையும் இவானாவை அவரது தந்தை ஆறுதல் கூறி தேற்றுவதுடன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.அந்த நபரும் விபத்தில் இருக்கிறார்.இதேபோல் இவானாவை திருமணம் செய்ய நினைப்பவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை தொடங்குகிறது.போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரஜன் வழக்கை விசாரிக்கிறார்.ஒரு கட்டத்தில் இவானா மீது இன்ஸ்பெக்டருக்கு காதல் மலர்கிறது. அவரும் இறக்கிறாரா அல்லது இவானாவை மணக்கிறாரா  என்பதே மீதிக்கதை. பிரஜன் டிப் டாப் போலீஸ் அதிகாரியாக மிடுக்காக வந்து சிறப்பாக நடித்துள்ளார். நாயகி இவானா தனது அப்பாவித்...
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

News
    *ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது* *விறுவிறுப்பான அரசியல் திரில்லரான 'கராத்தே பாபு' படத்தில் தவ்தி ஜிவால், கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் முக்கிய வேடங்களில் நடிக்க சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்* பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ள 'கராத்தே பாபு' திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயார...
பிரபலங்கள் இல்லை… டிஜிட்டல் வெளியீடும் இல்லை… ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்!

பிரபலங்கள் இல்லை… டிஜிட்டல் வெளியீடும் இல்லை… ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்!

News
*பிரபலங்கள் இல்லை... டிஜிட்டல் வெளியீடும் இல்லை... 'என்ன விலை' திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்!* இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக ’என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் தங்களை அன்புடன் வரவேற்று ஆதரவு கொடுத்த அந்த கிராம மக்களே ஒன்றுகூடி, ’என்ன விலை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இது வெறும் விளம்பர நிகழ்வாக இல்லாமல் கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக மாறியது. கிராம மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாலையில் விழா கோலாகலமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந...
ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
*ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு...விஷன் சினிமா ஹவுஸின் 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!* படத்தின் தலைப்பைப் போலவே ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பயணித்த 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேற்பட்ட கால்ஷீட், நான்கு கட்டமாக நடந்த படப்பிடிப்பு, எண்ணற்ற நினைவுகள் என நீண்ட பயணத்திற்குப் பிறகு, படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குள் நுழைந்துள்ளது. விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்த 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவின் எருமேலி பகுதியில் தொடங்கியது. கேரளாவின் பசுமையான பகுதிகள்,கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் மூன்று பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டதோடு, ஸ்பென்சர் பிளாசா, அண்ணா ச...
‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா

‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா

News
பிரம்மாண்டமாக நடந்த 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' படத்தின் துவக்க விழா ரெடின்கிங்ஸ்லி ,யோகி பாபு, இணைந்து நடிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது! ரக்ஷிசிதா மஹாலட்சுமி, யாஷிகா ஆனந்த், இளமை துள்ளலுடன் 'லாலி பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி 'பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 Movies இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்...
லவ் ஓ லவ் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா

லவ் ஓ லவ் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா

News
*எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் - நடிகர் பவிஷ்* மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இப்படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசியதாவது : தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது, தனஞ்செயன் சாருட...
பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

News
*பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!* சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B . ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழ...
100 Days and Counting: The Unstoppable Success of Dhurandhar The Revenge

100 Days and Counting: The Unstoppable Success of Dhurandhar The Revenge

News
*100 Days and Counting: The Unstoppable Success of Dhurandhar The Revenge* Dhurandhar The Revenge has achieved a remarkable milestone by completing 100 days in cinemas, reaffirming its status as one of the biggest blockbusters! Driven by its gripping storytelling, high-octane action, and powerful performances, the film has continued to captivate audiences. What makes Dhurandhar The Revenge’s 100-day theatrical run even more extraordinary is that, despite being available on two major OTT platforms (namely JioHotstar and Netflix) the film continues to draw audiences to cinemas. Written, directed and produced by Aditya Dhar, and produced by Jyoti Deshpande and Lokesh Dhar, Dhurandhar The Revenge marks yet another remarkable milestone.. Presented by Jio Studios and produced by B62 ...
மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் 2-வது தயாரிப்பான “குட் நியூஸ்” (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் 2-வது தயாரிப்பான “குட் நியூஸ்” (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

News
*மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் 2-வது தயாரிப்பான "குட் நியூஸ்" (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!* மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) நிறுவனம் தங்களது இரண்டாவது தயாரிப்புப் படத்தைத் சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. *"குட் நியூஸ்" (GOOD NEWS)* என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வண்ணம், பாசம், நகைச்சுவை மற்றும் நெஞ்சை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த ஒரு முழுமையான குடும்பத் திரைப்படமாக உருவாகவுள்ளது.     இவ்விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். படத்தின் முதல் காட்சிக்கான க்ளாப் அடித்து *இயக்குநர் விஜய்* துவக்கி வைக்க, புகழ்பெற்ற *இயக்குநர் பாலா* கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். ...