News

D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா

D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா

News
*தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது!* தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படைப்பாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில்   Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது.., “முதலில் இயக்குநருக்கும் தனுஷ் சார...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர்  கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்!*

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்!*

News
*பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'லவ்வர் பாய்' திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்!* சிறந்த திரைப்படங்கள் அனைத்தும் துணிச்சலான முடிவில் இருந்துதான் தொடங்குகிறது. உலகம் அங்கீகரிப்பதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளர் புதிய திறமையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் காதல், சுப்ரமணியபுரம் மற்றும் பீட்சா முதல் மாபெரும் சாதனை படைத்த பாகுபலி: தி பிகினிங், கே.ஜி.எஃப்: சாப்டர் 1 மற்றும் காந்தாரா வரை பல மறக்க முடியாத திரைப்படங்கள் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவிலும் ராக்கி, தி பிளேர் விட்ச் புராஜெக்ட் மற்றும் கெட் அவுட் போன்ற திரைப்படங்கள் புதிய திறமையாளர்கள் மீதான நம்பிக்கை சினிமா வரலாற்ற...
“எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

“எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

News
*சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!* “தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை!” – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது. “This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்த...
ZOY Is Building the Future of Menstrual Care While Driving Awareness Around Cycle Wellness

ZOY Is Building the Future of Menstrual Care While Driving Awareness Around Cycle Wellness

News
ZOY Is Building the Future of Menstrual Care While Driving Awareness Around Cycle Wellness Beyond Periods: ZOY Is Reimagining Menstrual Care Through Thoughtful Innovation and Holistic Wellbeing Link to campaign film: https://youtube.com/shorts/afcrAddFD6s?si=CwBEc8TbGkrNq4uU As conversations around women's health continue to evolve, a new category is beginning to emerge Cycle Wellness. While menstrual care has traditionally focused on managing periods, cycle wellness encourages women to better understand the different phases of their cycle, hormonal fluctuations, energy levels, emotional wellbeing and overall health throughout the month. ZOY, the feminine and menstrual healthcare brand founded by Maheshwari Moorthy and co-founded by Samantha Ruth Prabhu, is helping lead this shift b...
‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

News
*நடிகர் சனந்த் நடிக்கும் 'ஹார்ட்டின் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார். ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்...
‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

News
*'திரிஷ்யம் 3' தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை* *திரைப்பட உரிமை தொடர்பாக ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு* மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சமீபத்தில் தொடங்கியது. ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக...
சோனி லிவ்வில் (Sony LIV) வெளியாகும் ‘அதிரடி’: நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய காரணங்கள்!

சோனி லிவ்வில் (Sony LIV) வெளியாகும் ‘அதிரடி’: நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய காரணங்கள்!

News
சோனி லிவ்வில் (Sony LIV) வெளியாகும் 'அதிரடி': நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய காரணங்கள்! கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள், போட்டிகள், கொண்டாட்டங்கள்... நம் வாழ்நாளின் மிகச் சிறந்த நினைவுகளை உருவாக்குவது இந்த நாட்கள்தான். அந்தத் துடிப்பான கல்லூரிப் பருவத்தை நகைச்சுவை, ஆக்ஷன், இசை மற்றும் ஏக்கம் (Nostalgia) கலந்த ஒரு பக்காவான என்டர்டெய்னராகக் கொண்டு வருகிறது *'அதிரடி'* (Athiradi) மலையாளத் திரைப்படம். ஜூன் 19 முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் அங்கிருக்கும் புகழ்பெற்ற கலாச்சாரத் திருவிழா (Cultural Fest) பின்னணியில், அட்ரினலின் எகிற வைக்கும் கொண்டாட்டமாக உருவாகியுள்ள 'அதிரடி' படத்தை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?     இதோ 5 காரணங்கள்: 1. கல்லூரி நினைவுகளைத் தூண்டும் ஒரு கொண்டாட்டம்! 'அதிரடி' படத்தின...
‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’

News
*இந்தியாவில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடங்கியது; ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் (Premium Large Format) படத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்* _'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது._ நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! இந்தியா முழுவதும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு இப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாம் ஹாலண்ட் நடித்த இப்படத்தை, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்ற...
நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

News
*நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!* பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்தியுள்ளதை சொல்லலாம். இது வெறுமனே கிரியேட்டிவ் தேர்வாக மட்டுமல்லாமல், இன்று அல்லு அர்ஜுன் பெற்றிருக்கும் பிரபலத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. 'AA23’ திரைப்படம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே அதன் தீம் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் வெ...
Dearest darling CM Vijay.

Dearest darling CM Vijay.

News
Dearest darling CM Vijay. The word “darling “ hasn’t changed which I used to call u for the last so many years since i knew u from Loyola college. It all started wen I got to know you as a budding star and then seeing u rise up the ladder as the SUPERSTAR facing all odds and criticism and brushing it away with ya silence and success and then moving on to become the Hon Chief Minister of Tamil Nadu. Today, the posting and designation has changed but the person u r hasn’t. And it was an absolute delight to meet you and felt the same warmth. From Kalaignar Ayya to Jayalalitha Amma to Stalin uncle to my very own Udhaya it was lovely to say darling to the CM of our state. The fanboy moment in me will always remain. God bless u and thank u for accepting the gesture of not accepting the ...