News

“விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

“விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

News
*“விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !* தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளில் ஒன்றான, சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் இனிமையான மெட்டும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வும் கொண்ட இந்தப் பாடல், இந்த சீசனின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை வெளியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆரம்பகட்ட வரவேற்பைப் பார்க்கும்போது, வரும...
விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்*

விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்*

News
*விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்* சம்கிராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படத்தின் பிரம்மாண்டமான முஹூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு...
‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

News
*'கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன'- ஸ்ருதிஹாசன்* *ஆர்வம் மற்றும் விடாமுயற்சி குறித்து நடிகை ஸ்ருதிஹாசன், 'கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன 'என தெரிவித்துள்ளார்* முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் - ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்...
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

News
*ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது... கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!* ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் பிரேர்ணா அரோரா இணைந்து தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படத்தில், இளம் முன்னணி நடிகர் கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'KA16' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது. ஜீ ஸ்டுடியோஸ், பிரேர்ணா அரோரா மற்றும் கிரண் அப்பாவரம் ஆகியோர் இணையும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார். மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில் உருவாகும் இந்தப் படம் வலுவான தொழில்நுட்பக்குழுவினர் மற்றும் திறமையான நடிகர்களையும் கொண்டுள்ளது. வித்தி...
டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

News
*டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் 'பாரதவர்ஷா'!* மாச்சோ ஸ்டார் டி. கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் 'பாரதவர்ஷா'. இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்க, ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். மேலும், பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். கோபிசந்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக இது உருவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் படக்குழு வெளியிட்ட டைட்டில் கிளிம்ப்ஸ்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான 'வீர ஜெயதீரா' வெளியிடப்பட்டுள்ளது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் ...
“மக்கள் தலைவா”விமர்சனம்

“மக்கள் தலைவா”விமர்சனம்

News
ரவிமரியா எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் பொதுமக்களின் சின்ன சின்ன பிரச்சன்னைகளுக்காக போராட்டங்கள் நடத்தி அதை யூடியூப் மூலம் பதிவேற்றம் செய்து ஊர்மக்களின் ஆதர்வை வெகுவாக பெறுகிறார்.இதை அறிந்த தொழில் அதிபர் ராதாரவி ரவிமரியாவை ஒரு நடிகராக மாற்றுகிறார்.இதனால் ரவிமரியாவுக்கு ரசிகர்களின் அமோக ஆதர்வு கிடைக்கிறது. இந்த ரசிகர் பட்டாளத்தை ஓட்டாக மாற்றவேண்டும் என்ற எண்னத்தில் ராதாரவி ரவிமரியாவை சந்தித்து நீ ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நில் உன்னை இந்த நாட்டின் முதலமைச்சராக அரியாசனத்தில் அமர வைக்கிறேன் என்று தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். ரவிமரியாவும் ராதாரவியின் ஆலோசனைப்படி நடிகராகி அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் 164 இடங்களை பிடித்து ரவிமரியா வெற்றியும் பெறுகிறார். ஆனால் அவ்ர் முதலமைச்சராக பதவி ஏற்கவில்லை ஏன் ரவிமரியா முதல் அமைச்சராக பதவி ஏற்கவில்லை...
டார்க் ஜெயன்ட்  விமர்சனம்

டார்க் ஜெயன்ட் விமர்சனம்

News
மதன் கடுமையான பண நெருக்கடியில் தவிக்கும் போது தனது வயலில் கண்டெடுத்த ஒரு விசித்திரமான மர்மச் சிலையிடம் தன் வறுமையை பகிர்ந்து கொள்ள அது தனது அமானுஷ்ய சக்தியால் நெல்லையும் தங்க நாணயத்தையும் வழங்குகிறது மதன் பேராசையால் மேலும் மேலும் செல்வம் கேட்க அதற்கு விலையாக அந்தச் சிலை மனித பலியைக் கேட்க அங்கிருந்து அந்த வம்சத்தின் சாபம் தொடங்குகிறது இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தற்காலத்தில் சென்னையில் கடுமையான கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஆதார்ஷ் தன் பூர்வீக கிராமத்திலிருக்கும் பெரிய பாரம்பரிய வீட்டை விற்று கடனை அடைக்கத் தன் மனைவி ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் தங்கை கீர்த்தி ஆகியோருடன் அங்கு வர அவர்கள் அந்தப் பாழடைந்த வீட்டிற்குள் நுழைந்தது முதலே பல அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதோடு இவர்களது ஒட்டுமொத்த வம்சமும் ஒரு இருண்ட அமானுஷ்ய சக்திக்கு பலியானது ஆதார்ஷ்க்குத் தெரியவர பேராசையாலும் குற்ற உணர்வாலும் செய்த ப...
‘‘நூறு சாமி’ ’ விமர்சனம்

‘‘நூறு சாமி’ ’ விமர்சனம்

News
ஸ்வாசிகா,கணவரை இழந்தவர் தனது இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். மறுமணம் செய்ய ஆசைப்படும் ஸ்வாசிகா,தனது எண்ணத்தை மூத்த மகன் அஜய் திஷானிடம் கூற அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து சென்று விடுகிறார். சில வருடம் கடந்த நிலையில் தன் அம்மாவின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் அஜய் திஷான் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.அவரது முடிவுக்கு அவரது இளைய சகோதரர் சக்தி ஆதரவு தெரிவிக்க,இரண்டு மகன்களும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க  நினைக்கிறார்கள்.இதற்கு சொந்தமும்,ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அண்ணன் கருணாஸ் தங்கை ஸ்வாசிகாவை கொலை செய்ய முயற்சிக்கிறார்.இறுதியில் கருணாஸிடம் இருந்து ஸ்வாசிகா உயிர் பிழைத்தாரா இல்லையா  மகன்கள் ஊர் எதிர்ப்பை மீறி தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை. செல்வி கதாபாத்த...
‘லவ் ஓ லவ்’ படக்குழுவின் “ப்ரோக் பாய்” (Broke Boy) முதல் பாடல் வெளியீடு; 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த டீசரைத் தொடர்ந்து பாடல் அபார வரவேற்பு; *ஜூன் 26-ல் டிரெய்லர் வெளியாகிறது

‘லவ் ஓ லவ்’ படக்குழுவின் “ப்ரோக் பாய்” (Broke Boy) முதல் பாடல் வெளியீடு; 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த டீசரைத் தொடர்ந்து பாடல் அபார வரவேற்பு; *ஜூன் 26-ல் டிரெய்லர் வெளியாகிறது

News
'லவ் ஓ லவ்' படக்குழுவின் "ப்ரோக் பாய்" (Broke Boy) முதல் பாடல் வெளியீடு; 1 மில்லியன் பார்வைகளைக் கடந்த டீசரைத் தொடர்ந்து பாடல் அபார வரவேற்பு; *ஜூன் 26-ல் டிரெய்லர் வெளியாகிறது* வரவிருக்கும் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படமான "லவ் ஓ லவ்" மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது படத்தின் முதல் பாடலான "ப்ரோக் பாய்" (Broke Boy) பாடலை வெளியிட்டுள்ளனர். ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் (Zinema Media and Entertainment Ltd.) மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இணைந்து தயாரித்துள்ள "லவ் ஓ லவ்" படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். பவிஷ் நாராயண் மற்றும் நாக துர்கா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே....
“அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது*

“அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது*

News
*தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது* BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும்   *“அட்டாக்கர்”* படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார். வா...