News

குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது..!

குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது..!

News
*'குலசாமி' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது..!* *விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் 'விமல்'..!* விமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து', இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்காரி', தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கன்னிராசி' ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த "படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குனர் வேலு இயக்கத்தில் பெயரிடப்படாத படம்" படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு, இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் 'குலசாமி' என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குனர் சுராஜ் உதவியாளர் ராஜதுரை இயக்கத்தில் 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல். 'குலசாம...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் விமர்சனம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் விமர்சனம்

News
இப்பொழுது பல திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளயாகியுள்ளது. இந்த படம் PPV(Pay per view) என்ற கட்டண முறையில் ஜீ ப்ளெக்ஸில் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இயக்குனர் விருமாண்டி இயக்கியிருக்கும், க/பெ ரணசிங்கம் படத்தின் கதையானது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முன்னால் வந்து குரல் கொடுக்கும் வழக்கமான ஹீரோ கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதிக்கு. அப்படி இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஐஸ்வர்யா ராஜேஷுடன் காதல் மலர்ந்து திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார் விஜய் சேதுப...
“பாவ கதைகள்”( Netflix ) நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின்   முதல்  தமிழ் திரைப்படம் !

“பாவ கதைகள்”( Netflix ) நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம் !

News
“பாவ கதைகள்”( Netflix ) நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம் ! தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு இயக்குநர்களான கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கியுள்ளார்கள். மும்பை 2020 அக்டோபர் 1 நெட்ஃப்ளிக்ஸ் ( Netflix ) நிறுவனம் தங்களது முதல் தமிழ் திரைப்படமான “பாவ கதைகள்” திரைப்படத்தை இன்று அறுவித்துள்ளார்கள். கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள். பாவ கதைகள் காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ...
ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் மனதை வருடும் காதல் பாடலான நின்னே நின்னே-வை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் மனதை வருடும் காதல் பாடலான நின்னே நின்னே-வை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.

News
ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் மனதை வருடும் காதல் பாடலான நின்னே நின்னே-வை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது. தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர். மாதவனின் காதல் கதையைப் பற்றின ஒரு சிறிய கண்ணோட்டத்தை இந்த பாடல் கொடுக்கிறது. டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல்  நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம். அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான்...
ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில் !

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில் !

News
ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில் ! 2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் திரு T. முருகானந்தம் அவர்களின் இந்த திரைப்பயணம் பெரும் வெற்றி சரித்திரம். இதுவரை தமிழ்நாடு முழுதுமாக 148 படங்களுக்கும் மேலாக விநியோகம் செய்துள்ளார் அதில் உச்ச நட்சத்திரங்கள் அஜித்குமார், விஜய், தனுஷ், மற்றும் பலரின் படங்களும் அடங்கும். இந்நிறுவனம் மூலம் முதல் முறையாக திரை உரிமையை பெற்ற ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படம் பிரமிப்பு தரும் வெற்றியை பெற்று பெரும் லாபத்தை தந்தது. இந்த வெற்றி பயணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த “ மேயாத மான்” படத்திலும் தொடர்ந்தது. 2017 தீபாவளிக்கு வெளியான “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள உச்ச நட்சத்திரத்துடன் “வ...
அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது

அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது

News
அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர் இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தற்போது Breathe: Into The Shadows அசல் தொடரை, மொழி விருப்பத்தின் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கண்டு மகிழலாம். சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட...
“வெற்றி” இயக்குநர் அஞ்சனா அலி கானின் புதிய படைப்பு

“வெற்றி” இயக்குநர் அஞ்சனா அலி கானின் புதிய படைப்பு

News
“வெற்றி” இயக்குநர் அஞ்சனா அலி கானின் புதிய படைப்பு ! ஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படத்திற்கு இன்றளவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார். தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது.... இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. “வெற்...
56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டதாக ஹேமந்த் மதுகர் தெரிவிக்கிறார்!

56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டதாக ஹேமந்த் மதுகர் தெரிவிக்கிறார்!

News
­56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டதாக ஹேமந்த் மதுகர் தெரிவிக்கிறார்! பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும் வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறியுள்ளார். “முழு படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டது மற்றும் படத்தில் காட்டப்பட்டுள்ள சில போலீஸ்காரர்கள் கூட படத்தின் படப்பிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான போலீஸ்காரர்கள் தான். மேலும் முழு படத்தையும் ஒரே நேரத்தில் 56 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கினோம் என பகிர்ந்து கொண்டார். செவித்திறன் குறைந்த மற்றும் ...
ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும். இப்படம் இன்னும் பல மும்மொழி திரைப்படங்களுக்கு வழிவகுக்கவுள்ளது.

ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும். இப்படம் இன்னும் பல மும்மொழி திரைப்படங்களுக்கு வழிவகுக்கவுள்ளது.

News
ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும். இப்படம் இன்னும் பல மும்மொழி திரைப்படங்களுக்கு வழிவகுக்கவுள்ளது. ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுப் பின், இந்த தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லர், பார்க்க வேண்டிய ஒரு படம் என்று நிச்சயமாக சொல்லலாம். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் நிசப்தம். இது பல பெரிய மும்மொழி திரைப்படங்களுக்கான கதவை திறக்கவுள்ளதால் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது பற்றி கூறும்போது, ‘படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பட...
Upasana Kamineni Konidela Announces Samantha Akkineni as Guest Editor URLife.co.in

Upasana Kamineni Konidela Announces Samantha Akkineni as Guest Editor URLife.co.in

News
Upasana Kamineni Konidela Announces Samantha Akkineni as Guest Editor URLife.co.in Upasana Kamineni Konidela, Managing Director URLife, is pleased to announce a collaboration with the Self Made Superstar Samantha Akkineni as Guest Editor for URLife.co.in URLife.co.in is Upasana’s recently-launched platform designed to inspire people to live life to the fullest by harnessing the power of technology & providing access to authentic information from qualified experts to promote healthy lifestyle choices. UR Life’s team of certified wellbeing professionals, fitness experts and holistic nutritionists provide readers with first-hand access to trending health tips, nutrition expert videos, diet plans, lifestyle hacks, consultations, healthy recipes, fun DIY’s, and personalized services ...