News

புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்.

புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்.

News
புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் 'குதிரைவால்' படத்தை வெளியிட இருக்கிறார்கள். குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் எழுதியிருக்கிறார். உளவியல்,...
முத்திரை பதிக்கும் முத்தான “நாயகி” வித்யா பிரதீப்!

முத்திரை பதிக்கும் முத்தான “நாயகி” வித்யா பிரதீப்!

News
முத்திரை பதிக்கும் முத்தான "நாயகி" வித்யா பிரதீப்! 'சைவம்', 'பசங்க2', 'அச்சமின்றி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'களரி', 'மாரி2', 'தடம்', 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை வித்யா பிரதீப். இவர் கதாநாயகியாக நடித்த 'நாயகி' என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புத் திறனையும் நன்கு வெளிப்படுத்தியது. இந்தத் தொடர் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்ட வித்யா பிரதீப், 'தடம்' படத்தில் ஏற்று நடித்த மலர்விழி பாத்திரம் மூலம் இளைஞர்களின் உள்ளங்களையும் கவர்ந்து, மிக இளம் வயதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். "ஏற்கும் வேடம் எதுவாக இருந்தாலும் அதில் முத்திரை பதிக்கும் வண்ணம் நடிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்". என்று சொல்லும் வித்யா பிரதீப் நடித்த திரைப்படங்கள் விரைவில் ஒன்றன்ப...
Actor Mohan Raman daughter  Actress Vidyullekha gets engaged to Mr.Sanjay Watwani

Actor Mohan Raman daughter Actress Vidyullekha gets engaged to Mr.Sanjay Watwani

News
Actor Mohan Raman daughter Actress Vidyullekha gets engaged to Mr.Sanjay Watwani The family members of Actor Mohan Raman are very much elated as the apple of their eyes actress Vidyullekha will soon enter wedlock. The celebrated actress got engaged to Mr. Sanjay Watwani, a renowned entrepreneur in Chennai. The Roka (Engagement Ceremony) took place on 26.08.2020 with close family members only. The participants in the ceremony made sure that all Covid protocol are strictly followed and the occasion was open to 50 persons alone. Vidyullekha and Sanjay have been close friends for a very long time and both the families are happy about their decision to get hitched. Sanjay's family business is into textiles.They are a Sindhi family and Sanjay is born and raised in Chennai. Sanjay is a b...
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்

News
*புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்* *எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை யூடிப்பில் ஆவணமாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்* *எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறை 25 வீடியோக்களில் வெளியிட்ட நடிகர் ஜெ. எம். பஷீர்* தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ. எம். பஷீர். அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கி கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார் பஷீர். இந்தநிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை இந்த இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக தற்போது, ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்’ (History of Legent MGR) என்கிற தலைப்பில் கிட்டத்தட்ட 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவ...
புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்.

புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்.

News
புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் 'குதிரைவால்' படத்தை வெளியிட இருக்கிறார்கள். குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் எழுதியிருக்கிறார். உளவியல்,...
‘ராஷ்மி ராக்கெட்’ இந்திப் படத்தை தமிழ் ,தெலுங்கில் ரீமேக்!

‘ராஷ்மி ராக்கெட்’ இந்திப் படத்தை தமிழ் ,தெலுங்கில் ரீமேக்!

News
'ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை தமிழ் ,தெலுங்கில் ரீமேக்! 'ராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை உரிமை வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் மாஸ்டர்பீஸ் masterpiece நிறுவனம். இயக்குநர் நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி , அழகன் அழகி, வண்ண ஜிகினா போன்ற படங்களை இயக்கியவர். மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவர், மீண்டும் ஒரு திரைக்கதையை உருவாக்கி வைத்திருந்தார். தாழ்த்தபட்ட இனத்தில் பிறந்த ஒரு பெண் பல சோதனைகளை கடந்து எப்படி தடகள போட்டியில் சாதனைபடைக்கிறாள் என்பதே அந்தக் கதை. இதை கேட்ட திரையுலக நண்பர்கள் பலரும் இது நல்ல திரைக்கதை என்று வியந்து பாராட்டியிருக்கிறார்கள். இந்தச் செய்தி எப்படியோ நடிகை டாப்ஸிக்குத் தெரிந்து அவர் போன் செய்து கதையைக் கேட்டு இருக்கிறார் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் அவர் நடிப்பதற்கு சம்மதம் தந்ததுடன் நந்தா பெரியசாமியை மும்பைக்க...
மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள்.

மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள்.

News
மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். எப்போதெல்லாம் நாங்கள் சந்திக்கமுடியுமா எனக் கேட்டபோதெல்லாம் திரையுலகிற்காய் உங்கள் அனுமதிக் கதவுகளும்... பிரச்சனைகளை புரிந்துகொள்ள செவிகளும் காலந் தாழ்த்தியதே இல்லை. அதற்கு எங்கள் நன்றிகள். எங்கள் திரையுலகம் இருண்டுவிட்டதோ... திரும்ப தழைக்க அடுத்த ஆண்டு ஆகிவிடுமோ? பட்டினியால் பல குடும்பங்கள் வதங்கிவிடுமோ என்ற பதட்டமும், முடிவு தெரியா குழப்பமும் மேலிடத்தான், கடந்த 14 ஆம் தேதி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சின்னத் திரை படப்பிடிப்பு போலவாவது நடத்த அனுமதியுங்க...
‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me) திகில் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது.

‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me) திகில் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது.

News
அனைவருக்கும், வணக்கம்! JSK FILM CORPORATION தயாரிப்பில் பி.லோஹித் இய‌க்க‌த்தில் கதாநாயகியாக பிரியங்கா நடிக்க, கோலிசோடா மதுசூதனன், பேபி யுவினா போன்றோர்‌ ந‌டித்துள்ள ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me) திகில் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அஜ்னேஷ் ஙி.லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிப்பு பி.சி.வேணு, படத்தொகுப்பு ரவிச்சந்திரன். இப்படம் தமிழில் இன்று JSK Prime Media OTT தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் ஆதரவளிக்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர். தங்களது மேலான விமர்சனங்களையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி! அன்புடன் JSK சதீஷ் குமார்...
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்

News
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தைத் (TFAPA) தோற்றுவித்து அதில் அங்கத்தினர்களாக இருக்கும் திரு T. சிவா மற்றும் திரு. G. தனஞ்ஜெயன் ஆகியோரது அழைப்பின் பேரில் TFAPA-வின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடக்கவிருக்கும் தேர்தலை மேற்பார்வையிடும் தேர்தல் அதிகாரியாக 28.8.2020 அன்று நடைபெற்ற ‘ஜூம்’ (ZOOM) வாயிலாக நடைபெற்ற வருடாந்திரப் பொதுக் குழுக் கூட்டத்தில் (AGM) நான் பொறுப்பேற்றேன். பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் TFAPA-வின் விதிகளின்படி 2020 முதல் 2022 வரையிலான நிர்வாகக்குழு, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உறுப்பினர்களிடன் நான் கூறினேன். விதி 28-ன் படி ஆன்லைன் வழி நடக்கும் கூட்டங்களும் நிக...
ஒரு குரலாய் …  உங்களின் அபிமான இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் அனைவரும் ஒருங்கிணைகிறார்கள் .

ஒரு குரலாய் … உங்களின் அபிமான இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் அனைவரும் ஒருங்கிணைகிறார்கள் .

News
ஒரு குரலாய் ... உங்களின் அபிமான இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் அனைவரும் ஒருங்கிணைகிறார்கள் . @usctofficial வழங்கும் உலகளவில் பிரம்மாண்டமான நிகழ்நிலை இன்னிசை கச்சேரி . 12 - ஆம் தேதி செப்டம்பர் மாதம் அன்று முகநூலில் (ஃபேஸ்புக்) நடைபெற உள்ளது .இந்த பேரிடர் சமயங்களில் வாழ்வாதாரத்திற்க்காக கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு நிதி திறட்டி உதவுவதே இதன் நோக்கம். நம்மை மகிழ்வித்த கலைஞர்களுக்கு நாம் கைகொடுக்கும் நேரமிது நன்றி வணக்கம் நிகில் முருகன் 28:08:2020 ஒரு குரலாய் 29.09.2020 USCT வழங்கும் “ஒரு குரலாய்” இந்த ‘பாண்டமிக்’கோவிட் -19 சமயத்தில் பொழுதுபோக்கு துறை பேரிடரை எதிர்கொள்கிறது . நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால் , பல பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது . இவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதே அமைப்பின் நோக்கம் . ...