News

ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..!

ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..!

News
ஸ்ரீகாந்த் - வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் 'எக்கோ'..! இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'எக்கோ'. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசை: ஜான் பீட்டர் எடிட்டிங்: சுதர்ஷன் கலை: மைக்கேல் ராஜ் நடனம்: ராதிகா சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி ஒப்பனை: ராமச்சந்திரன் ஆடை வடிவமைப்பு: பாரதி பாடல்கள் : ஏக்நாத் செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது....
சீதாயணம் படத்தின் மூலம் நடிகர் சசிகுமாரின் மகன் ஹீரோவாக அறிமுகம்!

சீதாயணம் படத்தின் மூலம் நடிகர் சசிகுமாரின் மகன் ஹீரோவாக அறிமுகம்!

News
சீதாயணம் படத்தின் மூலம் நடிகர் சசிகுமாரின் மகன் ஹீரோவாக அறிமுகம்! மும்மொழிகளில் வெளியாகும் ‘சீதாயணம்’* *பாட்ஷா நடிகரின் மகன் தமிழில் அறிமுகமாகும் ‘சீதாயணம்’* *பெண்களை மதிக்கும் கருத்தை வலியுறுத்தி மும்மொழிகளில் வெளியாகும் ‘சீதாயணம்’* *‘சீதாயணம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் சசிகுமாரின் மகன் அக்ஷித்* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எவர்கிரீன் மாஸ் ஹிட் படம் பாட்ஷா. பாட்ஷாவில் அவரது தம்பியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். கன்னடத்தில் பிரபல நடிகரான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரது மகன் அக்ஷித்தும் தந்தையை போலவே ‘சீதாயணம்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் தயாராகியுள்ள ...
அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை

அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை

News
அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்பு துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால் ஒன்றிணைந்துள்துள்ளார்கள். அதர்வா முரளியின் இளைய சகோதரர் ஆகாஷ்,  தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ மகள் இயக்குநர் சினேகா ப்ரிட்டோ இருவரும் திருமண வாழ்வில் இணைந்துள்ளார்கள்.  இவர்களின் திருமண விழா, குடும்ப உறவுகள், நெருங்கிய நண்பர்கள்  மட்டும் பங்கேற்க, சென்னை கிழக்குகடற்கரை சாலையில், திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் வாளகத்தில் ஆகஸ்ட் 24, 2020 அன்று மாலை 3 மணி முதல் 4 மணி வாக்கிலாக இனிதே அரங்கேறியது. கொரோனா முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் விழிப்புணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டு, இவ்விழா இனிதே கொண்டாடப்பட்டது. இந்த நல்ல ...
டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி”.   திருவோன தினத்தில் டீஸர் வெளியிடும் வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் !

டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி”. திருவோன தினத்தில் டீஸர் வெளியிடும் வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் !

News
டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி”. திருவோன தினத்தில் டீஸர் வெளியிடும் வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் ! பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு “மின்னல் முரளி” எனப்பெயரிட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து ...
கார்த்திக் ராஜு இயக்கத்தில்மீண்டுமொரு த்ரில்லர்! – நாயகியாக ரைசா வில்சன்!

கார்த்திக் ராஜு இயக்கத்தில்மீண்டுமொரு த்ரில்லர்! – நாயகியாக ரைசா வில்சன்!

News
கார்த்திக் ராஜு இயக்கத்தில்மீண்டுமொரு த்ரில்லர்! - நாயகியாக ரைசா வில்சன்! கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய  வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த 'சூரப்பனகை' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, 'சூர்ப்பனகை' தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக தொடங்கி முடித்தும் விட்டார்கள். கொரோனா காலத்தில் உருவான இந்த உணர்வ...
*Nandamuri Balakrishna Is Contributing Rs 55 Lakhs To COVID Center At Hindupur*

*Nandamuri Balakrishna Is Contributing Rs 55 Lakhs To COVID Center At Hindupur*

News
*Nandamuri Balakrishna Is Contributing Rs 55 Lakhs To COVID Center At Hindupur* Star Hero, Hindupur Legistlative Member, Nandamuri Balakrishna is visiting his constituency on August 29th and 30th. On his visit, He is contributing Equipment, Medicines, PPE Kits, Masks worth Rs 55 Lakhs to Corona Patients and to COVID warriors who are treating them at COVID Center in Hindupur Government Hospital. Earlier when Corona cases were on a rise, He provided 2 ventilators, 100 PPE Units, Masks worth Rs 25 Lakhs on behalf of Basavatarakam Trust. Nandamuri Balakrishna contributed Rs 1 Crore, Rs 50 Lakhs each to Andhra Pradesh CM relief fund and Telangana CM relief fund to fight against Corona. It is also known that He gave a donation of Rs 25 Lakhs as his contribution to Corona Crisis Charity (CCC),...
டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

News
'டிக்கிலோனா'வில் இளையராஜாவின் ஹிட் பாடல் பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மை திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமான பாடல் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'கைவச்சாலும் வைக்காம' என்ற பாடல். சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. அந்தப் படத்தில் இடம்பெற்ற 'வைச்சாலும் வைக்காம' என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. ...
ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ள ‘அண்டாவ காணோம்’ திரைப்ப‌ட‌ம் வரும் ஆகஸ்ட் 28 தேதி வெளியிடப்படுகிறது.

ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ள ‘அண்டாவ காணோம்’ திரைப்ப‌ட‌ம் வரும் ஆகஸ்ட் 28 தேதி வெளியிடப்படுகிறது.

News
நாள்: 23.08.2020 பத்திரிகை செய்தி அனைவருக்கும், வணக்கம்! சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை! OTT சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை... பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது. அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈட்டித் தரக்கூடிய வியாபார விளம்பரங்களையோ, யுத்திகளையோ அவர்கள் கையாள...
இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” !

இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” !

News
இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” ! விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும் “ராஜ பீமா” படக்குழு வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளனர். இயக்குநர் நரேஷ் சம்பத் இது பற்றி கூறியதாவது... “ராஜ பீமா” படக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். இந்த திருநாள் விழா எங்கள் படத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான் எங்கள் படத்தில் மிகமுக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார். உலகமே முடக்கத்தில் இருக்கும் இந்த கொடிய நேரத்தில் அனைவரும் பாதுகாப்புடனும் நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கக் கேட்டுக்கொள்கிறோம். விரைவில் நம் வாழ்வு பழையபடியே திரும்பும் என நம்புகிறோம். தற்போது எங்கள் படத்தின் 95 சதவீத போஸ்ட் புரடக்‌ஷன் முடித்துவிட்டோம். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விர...
Telugu : *Miss India Urvashi Rautela Starrer Emotional Thriller ‘Black Rose’ Created By Sampath Nandi In Srinivasaa Silver Screen Production

Telugu : *Miss India Urvashi Rautela Starrer Emotional Thriller ‘Black Rose’ Created By Sampath Nandi In Srinivasaa Silver Screen Production

News
Telugu : *Miss India Urvashi Rautela Starrer Emotional Thriller 'Black Rose' Created By Sampath Nandi In Srinivasaa Silver Screen Production* Producer Srinivasaa Chhitturi who has produced several Superhit films is coming with Emotional Thriller 'Black Rose' as Production No:9 in Srinivasaa Silver Screen banner Presented by Pavan Kumar. This film is being made as a bilingual in Telugu and Hindi languages. 'Black Rose' is created by Superhit films director Sampath Nandi while Mohan Bharadwaj is Directing it. Srinivasaa Chhitturi said, " Our latest film 'Black Rose' starts roling from August 17 in a non-stop manner. We have conducted COVID19 tests for the entire unit members. Gorgeous Urvashi Rautela who won Miss India Pageant for two times and did many Hindi films as Heroine is doing ...