News

இசைக்கலைஞர்களை இணைத்த இணையம்

இசைக்கலைஞர்களை இணைத்த இணையம்

News
இசைக்கலைஞர்களை இணைத்த இணையம் பிரபல பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் தயா ஒரு புதிய இசை ஆல்பம் தயாரித்துள்ளார். பல நாடுகளில் உள்ள இசைக்கலைஞர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னோடு கல்லூரி இசைக்குழுவில் பங்கெடுத்த நண்பர்கள் சிலரை மீண்டும் கண்டெடுத்து பணியாற்ற வைத்துள்ளார். இந்த ஆல்பத்தில் பணியாற்ற அவர்கள் பிரத்யேகமான சாப்ட்வேர்களை கற்றுள்ளனர். இணையத்தில் பாடலை உருவாக்கம் செய்வது வழக்கத்தைக் காட்டிலும் அதிக நேரம் செலவானாலும் தரம் குறையாமல் பாடல்கள் சிறப்பாக உருவாகியுள்ளது. தன் கல்லூரி நண்பர் அஞ்சன் இராஜ்குமார் இந்த உருவாக்கத்திற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் தயா. இவர் 'ஒரு மோதல் ஒரு காதல்','ஜெயிக்கிற குதிரை', 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல' உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அஞ்சன் இராஜ்குமார்,தீபிகா வரதராஜன், ஷர்மிளா குருமூர்த்தி மோகன், வெங்கட், நிரஞ்சன் பாண்டியன், ...
அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம்!

அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம்!

News
அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம்! 'அமராவதி' என்ற படத்தில் அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் வணிக உத்தரவாதம் உள்ள இயக்குநர்களின் பட்டியலில் ஓசைப்படாமல் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் இயக்குநர் செல்வா. 'அமராவதி ' படத்தில் அஜித்தை அறிமுகப்படுத்திய இவர், சங்கவி, தலைவாசல் விஜய் ,சிபிராஜ், கீர்த்தி சாவ்லா, சாக்ஷி போன்ற பலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இவர் அஜித்தை வைத்து தலைவாசல் ,அமராவதி படங்களையும் அர்ஜுனை வைத்து கர்ணா , ஆணை,மணிகண்டா படங்களையும் கார்த்திக்கை வைத்து சிஷ்யா ,பூவேலி, ரோஜாவனம் படங்களையும் இயக்கியவர். பிரசாந்தை வைத்து ஆசையில் ஒரு கடிதம் ,பார்த்திபன் நடிப்பில் உன் அருகே நானிருந்தால், பார்த்திபன், பிரபு தேவாவை வைத்து ஜேம்ஸ்பாண்டு போன்ற படங்களை இயக்கியவர். சிபிராஜை ஸ...
இயக்குனர் சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் & ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 மருந்துகள் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினருக்கு வழங்கல் !

இயக்குனர் சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் & ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 மருந்துகள் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினருக்கு வழங்கல் !

News
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் அந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் பெப்சி கூட்டமைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான ‘கபசுர குடிநீர்’ பொடியும் ஹோமியோபதி மருந்தான ‘ஆர்கானிக்கம் ஆல்பம் – 30’ யும் இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , இயக்குனர் சங்க செயலாளார் ஆர்.வி.உதயகுமார் , இயக்குனர் பேரரசு உள்ளிட்டோரால் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சினிமா பத்திரிகையாளர்களுக்கும் மேற்படி .,கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான கபசுர குடிநீர் பொடியும், ஹோமியோபதி மருந்தான ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 யும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் வழங்க முன் வந்தனர். இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் சங்க செயலாளார் ஆர்.வி.உதயகுமார் , இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர். உடனடி...
“ராட்சசன்” திரைப்படத்திற்கு  கிடைத்த மற்றுமொரு  மகுடம் !

“ராட்சசன்” திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் !

News
“ராட்சசன்” திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் ! உள்ளங்களை கொள்ளை கொண்டு, அனைத்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த “ராட்சசன்” திரைப்படம், பல விருதுகளையும் பாரட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “ராட்சசன்” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. IMDB உலக திரைப்படங்களின் தகவல் களஞ்சியமாக ரசிகர்களின் பெரும் மரியாதையை பெற்றிருக்கும் இணையதளம். அந்த இணையதளத்தில் இத்தனை வருடங்கள் வெளியான படங்களின் வரிசையில் தமிழ் திரைப்படங்களில் No 1 படமாகவும், இந்திய திரைப்படங்களில் No 3 திரைப்படமாகவும் இடம்பெற்றிருக்கிறது “ராட்சசன்” திரைப்படம். இது குறித்து Axess Film Factory தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியதாவது... இது எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் மரியாதை ஆகும். இந்த வரவேற்பும், இத்தனை பெரிய வெற்றியும் இப்படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் உரித்தானது. 3 வருடங்களுக்கு முன்னதா...
FOR SONG RELEASE  – TOGTHER AS ONE

FOR SONG RELEASE – TOGTHER AS ONE

News
FOR SONG RELEASE - TOGTHER AS ONE 15.08.2020 USCT & Lahari presents ‘Together As One” PROFOUNDLY RESONATING VOICE OF LEGENDARY SHRI. SPB The year 1992 saw a major graph change in the Indian music industry with the release of soundtrack of the film Roja by A R Rahman. ‘Tamizha Tamizha’ a track with captivating lyrics brought the nation together in the spirit of unity. This track is recreated by 65 singers in 5 different languages with the voice of legendary Shri. SPB leading the song. This track which begins with the voice of Shri. SP Balasubrahmanyam also has the original Singer Shri. Hariharan along with Smt. K.S.Chithra , Shri. Mano , Shri. Unnikrishnan, Shri. Srinivas, Smt. Sujatha Mohan and many stalwart singers. The entire music fraternity along with the his crores of fans ar...
Deva Katta’s Fictional Account of NCBN and YSR ‘s Friendship And Rivalry- Indraprastham Theme Poster is Out.

Deva Katta’s Fictional Account of NCBN and YSR ‘s Friendship And Rivalry- Indraprastham Theme Poster is Out.

News
Deva Katta’s Fictional Account of NCBN and YSR ‘s Friendship And Rivalry- Indraprastham Theme Poster is Out. Deva Katta takes up the political feud of once best friends turned political rivals as the plotline for his next project. The theme poster of the film “Indraprastham (working title)” written and to be directed by Deva Katta is out now. Indraprastham is a remotely inspired fictional account of the friendship and rivalry shared by two of the United Andhra Pradesh iconic politicians and their journey in reshaping the landscape of Andhra Pradesh politics for one 30 years. The voiceover of Deva Katta describes what the film is all about. “The purpose of any competition is to find winners. Winners run the world! When two best friends compete in such sport, the game is lot more in...
ஷான் ரோல்டனின்  “ஆக்கப் பிறந்தவளே”

ஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”

News
ஷான் ரோல்டனின் "ஆக்கப் பிறந்தவளே" இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் ஆக்கப் பிறந்தவளே என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இது நாம் உருவாவதற்கு காரணமான பெண்களைக் கொண்டாடுவதற்கும் ,நம் வாழ்வில் அவர்கள் ஒரு அச்சாணியாக இருப்பதைப் பாராட்டுவதற்குமான ஒரு பாடல் ஆகும். இந்தப் பாடலின் மையக் கருத்து இந்த உலகிற்கு உயிரை கொண்டுவரும் ஒரு பெண்ணுக்கும் இந்த உலகை ஆளும் உரிமை இல்லையா? எனக் கேள்வி எழுப்பும் விதமாக உள்ளது. இந்தப் பாடல் உருவாவதற்கான காரணம் குறித்து பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் "உலகம் பெண்களால் இயக்கப்படுவதை காண விரும்புகிறேன். இன்று நான் இந்த அளவில் இருப்பது ,என்னுடைய பயணம் என எல்லாமும் எனக்கு ஆதரவளித்த பெண்களால் வந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.இந்த பாடல் பெண்களுக்கு இன்னும் அவர்களுக்குரிய மேலான இடத்தை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் . இந்தப் பாடலை எனது மகள் லீலாவுக்...
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்-நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்-நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு

News
*தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு* தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பென்ஜமின் அவர்களை நடிகரும்,அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனரும், சமூக சேவகருமான ஜெய்வந்த் சென்னையில் சந்தித்துப் பேசினார். அப்போது இயக்கத்தின் மக்கள் வளர்ச்சி பணிகள் குறித்தும், இனிவரும் காலங்களில் திட்டமிடப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கொரோனாவால் முற்றிலுமாக மாறியுள்ள கீழ் தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு அரசு சார்பாக வழிநடத்தல்களும், ஒத்துழைப்பும் இயக்கத்துக்கு தேவை என்பதை ஒரு வேண்டுகோளாக முன்வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரும், சிறு குறு நடுத்தர தொழில்துறையுடன் இணைந்து செயல்பட தற்போதுள்ள அரசாங்க வழிமுறைகளின் படி ஆவண செய்வதாக உறுதியளித்து இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர...
ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

News
ஸ்ரீதர் மாஸ்டரின் "அண்ணே வெயிட்டு வெயிட்டு" ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்! கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜய்க்கு "ரசிகனின் ரசிகன்" என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி சமர்ப்பணம் செய்திருந்தார் ஸ்ரீதர் மாஸ்டர். அந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு "அண்ணே வெயிட்டு வெயிட்டு" என்ற ஆல்பம் பாடலை சமர்ப்பணம் செய்ய திட்டமிட்டு மிக குறுகிய காலத்தில் வெகு சிறப்பாக அந்தப் பாடலை எடுத்து முடித்துள்ளார். சுனில் இசையமைப்பில் பிரவீன் பாடல் வரிகள் எழுத சூப்பர் சிங்கர் திவாகர் இந்தப் பாடலை பாடி இருக்கிறார். அழகழகான சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப் பாடலில் ஆசான் பவர்பாண்டியன் என்கிற சிலம்பம் மாஸ்டரும் இணைந்து தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். திறமையான கலைஞர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு மனநிறைவுடன் ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கி உள்ள இந...
Hansika Motwani gets a birthday gift with a celestial ‘STAR’ named after her

Hansika Motwani gets a birthday gift with a celestial ‘STAR’ named after her

News
Hansika Motwani gets a birthday gift with a celestial ‘STAR’ named after her Certain gifts are priceless that you’ll find no words to describe them and such happens to be the moment that our birthday girl Hansika Motwani is going through. She is on seventh heaven to have found few special people gifting her a STAR named after her. The actress took the news along with the star registry certificate on her Twitter page. She says, “You guys know how much I’m obsessed with stars. So I am blessed with the best family and friends. I couldn’t have asked for a better birthday gift than a star named after me. Thank you to my amazing people for this.” It is noteworthy that actress Hansika Motwani is a fervent lovers of celestial bodies and has devoted most of her times in studying the nature...