News

‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

News
*சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் & வார் - Love & War' படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு* *திரையை ஆக்கிரமிக்கும் சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்தில் ரன்பீர் கபூரின் இரு வேறு தோற்றங்கள் (Double Avatar)* *சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் & வார்' படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களில் அழுத்தமான வேடத்தில் ஜொலிக்கும் ரன்பீர் கபூர்* *சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் & வார்' படத்திற்காக வெளியிடப்பட்ட இரண்டு அதிரடி போஸ்டர்கள் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ரன்பீர் கபூர்* *சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்திற்கான இரண்டு போஸ்டர்களில் ரன்பீர் கபூர் தனது பிரத்யேகமான மற்றும் ஆழமான பாவனைகள் மூலம் புதியதொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்* சஞ்சய் லீலா பன்சாலி விவரித்திருக்கும் பிரம்மாண்டமான லவ் & வார் திரைப்படத்திற்கான உலகத்தை...
‘அன்னக்கிளி’ – 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!*

‘அன்னக்கிளி’ – 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!*

News
வாகீசன் - மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ - 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!* பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்-ன் சமீபத்திய இசை வெளியீடான ‘அன்னக்கிளி’, வாகீசன் ராசையாவின் முதல் ஆல்பமான _தமிழ் கிறுக்கனின் முதல் பாடல், ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. வெளியான 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.   வாகீசனால் எழுதி, பாடி, நடிக்கப்பட்ட ‘அன்னக்கிளி’, தனது சிறுவயது காதலிக்குக் காதலை தெரிவிக்கும் இளைஞனின் இனிமையான கதையை உயிர்ப்பிக்கிறது. கிராமிய தமிழ்நாட்டின் வண்ணமயமான பின்னணியில், இளம் காதலின் அப்பாவித்தனம், வெட்கம் மற்றும் விளையாட்டுத்தனமான கேலியை அழகாக படம்பிடிக்கிறது. சமீபத்தில் எத்திராஜ் கல்லூரியில் Gen Z மாணவர்களிடமிருந்து இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது, இது குழுவை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ...
‘வயலெட் கனவு’!

‘வயலெட் கனவு’!

News
திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’! எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’! பிரபல கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில், திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’. எம் 4 இண்டர்நேஷ்னல் (M4 International) வழங்கும், அப்பு மூவிஸ் (Appu Movies) சார்பில் திருமதி.ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T, இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பி.நித்யானந்தன் B.A.D.F.T, இயக்குகிறார்.     ’பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘அங்காரன்’ படத்தில் நாயகியாக நடித்த ரெய்னா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர்.அரவிந்தராஜ், ரா...
மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை

மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை

News
மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை,விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில்,Chef Sashi Cheliah, Chef Venkatesh Bhat மற்றும் Chef Shreeya Adka ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுகின்றனர். சமையலறை தயாராகிவிட்டது. ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டது.இனி Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்ந்து பரபரப்பாக இருக்க போகிறது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி, சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான போட்டிகளையும் வழங்க இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக புகழ்பெற்ற Chef, உணவக உரிமையாளர், Hospitality துறை நிபுணர் மற்றும் தொலைக்காட்சியில் பிரபலமான Chef Venkatesh Bhat, MasterChef Australia Season 10 வெற்றியாளர் Chef Sashi Cheliah, மேலும் கோயம்புத்தூரில் உ...
’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*

’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*

News
*’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!* ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகர் முத்துப்பாண்டி, "இது என்னுடைய முதல் மேடை. வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ராஜா சார் இசையில் வரும் வரிகளின் மீனாட்சியாய் இந்தப் படத்திற்கு வழித்துணையாய் இருந்த கீர்த்தி சுரேஷ் மேமுக்கு நன்றி".     நடிகர் செளந்தரராஜன், "கார்த்திக் சுப்புராஜ்ஜை ஷார்ட் பிலிம் காலத்திலிருந்து தெரியும். மிகச்சிறந்த திறமையான இயக்குநர். அவருடைய எண்ணம் செயலெல்லாம் ஒன்று போல இ...
கம்பேக்’!

கம்பேக்’!

News
*‘ஆர்எக்ஸ் 100’ நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டாவின் புதிய திரைப்படம் ‘கம்பேக்’!* ‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ’கம்பேக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அவர் தனது திரைப்பயணத்தில் ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தயாராகியுள்ளார். கார்த்திகேயா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் இப்படத்தை உருவாக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிப்பதுடன், இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அவரது மனைவி லோஹிதா ரெட்டி இப்படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். குடும்பத்தினர் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திகே...
தீபக் கோத்தாரி தனது முதல் பட்டத்தை வென்றார்

தீபக் கோத்தாரி தனது முதல் பட்டத்தை வென்றார்

News
      2-வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் (Tenpin Bowling) போட்டி லெட்ஸ்போல் (LetsBowl), துரைப்பாக்கம், சென்னை தீபக் கோத்தாரி தனது முதல் பட்டத்தை வென்றார் சென்னையின் துரைப்பாக்கத்தில் உள்ள 'லெட்ஸ்போல்' (LetsBowl) மையத்தில் இன்று (23 செப்டம்பர் 2026) நடைபெற்ற 2-வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதி ஆட்டத்தில், தீபக் கோத்தாரி ஆனந்த் ராகவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். 'சிறந்த மூன்று ஆட்டங்கள்' (best of three games) என்ற அடிப்படையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், முதல் இரண்டு ஆட்டங்களிலும் (163-128 மற்றும் 195-189) வெற்றி பெற்று தீபக் கோத்தாரி ஆனந்த் ராகவை வீழ்த்தினார். முதல் ஆட்டத்தில் 35 பின்ஸ் (pins) வித்தியாசத்தில் ஆனந்த் ராகவை வீழ்த்திய தீபக், இரண்டாவது ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு கோப்பையைக் கைப்பற்றினார்...
LK அக்ஷய் குமாரின் அடுத்த படம் இனிதே துவங்கியது!

LK அக்ஷய் குமாரின் அடுத்த படம் இனிதே துவங்கியது!

News
*LK அக்ஷய் குமாரின் அடுத்த அதிரடி ஆட்டம்… கிரைம் டிராமாவாக உருவாகும் புதிய படம்!* *ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு களத்தில் அசத்தும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படம் இனிதே துவங்கியது!* ‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும்  வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக இப்படம் உருவாகிறது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சே...
‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.

‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.

News
*‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.* ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு  நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைத்து தளங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழச் செய்துள்ளது. நீங்கள் எங்கள் மீது பொழிந்து வரும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் நாங்கள் எப்போதும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் 25 செப்டம்பர் 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்து வரும் அபாரமான வரவேற்பும், எங்கள் விநியோக கூட்டாளர்களிடம் உருவாகியுள்ள அதிக அளவிலான ஆர்வமும் நம்பிக்கையும், இப்படத்தை இன்னும் பெரிய அளவிலும், பரந்த அளவிலும் வெளி...
‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !

‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !

News
'தி டார்க் ஹெவன்' படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு ! படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால் நடிகர்கள் சும்மா இருக்க வேண்டியிருக்கும்: தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேச்சு! சினிமாவை நம்பினால் அது கைவிடாது: நடிகர் சித்து பேச்சு! படங்களைத் திரையரங்கு சென்று பாருங்கள்: நடிகை ரித்விகா பேச்சு! 'தி டார்க் ஹெவன் ' படத்தை என் முதல் படம் என்று நான் பெருமையாகச் சொல்வேன்: நடிகை தர்ஷிகா பேச்சு! இது வழக்கமான சக்சஸ் மீட் அல்ல; நன்றி தெரிவிக்கும் சந்திப்பு: ' தி டார்க் ஹெவன்' படத்தின் இயக்குநர் பாலாஜி பேச்சு! அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்...