News

“U” சான்றிதழ் பெற்றது வைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்”.

News
ஒரு சில படங்க்ள் மட்டுமே எல்லா தரப்பு ரசிகர்களும் பார்க்கும் வகையிலான "U"  சான்றிதழ் பெற்று அதற்கான ரசிகர்களையும் ஈர்க்கும் வல்லமையும் பெற்றதாக இருக்கும். இந்த வகை பெருமை பெற்று உள்ள  முற்றிலும் நகைச்சுவை நிரம்பிய "சிக்ஸர்"  இந்த மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. படத்தை பார்த்து பாராட்டிய தணிக்கை அதிகாரிகள் படத்தின் இயக்குனர் சாச்சியை பாராட்டியதோடு , படத்துக்கு "U" சான்றிதழும் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "கதையை கேட்டக் மாத்திரத்திலேயே இந்த கதை எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் என்பதையும், அதற்கான தர சான்றிதழையும் பெறும் என்பதில் உறுதியாக இருந்தேன். குடும்பத்தோடு திரை அரங்குக்கு வரும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ள அறிமுக இயக்குனர் சாச்சியின் இந்த கதை ஜனரஞ்சகமான படமாக  இருக்கும் என்பதில் ஐயமில்லை.கதாநாயகன் வைபவுக்கு ஏற்ற கதாபாத்திரம். நகைச்சுவை மிளிர நடிப்பதற்கு ஒர...
“மிஷன் மங்கல்” படத்தினை பற்றி பேசும் இயக்குநர் ஜெகன் சக்தி!!

“மிஷன் மங்கல்” படத்தினை பற்றி பேசும் இயக்குநர் ஜெகன் சக்தி!!

News
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ்  தயாரப்பில் அக்‌ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னனி பாத்திரங்களில் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'மிஷன் மங்கல்'. செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் பங்களித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். இந்தியாவின் முதல் கிரக பயணத்தை குறிக்கும் மிஷன் பற்றியது. இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து பணியாற்றுயது குறித்து 'மிஷன் மங்கல்' இயக்குனர் ஜெகன் சக்தி விவரித்துள்ளார். அறிமுக இயக்குனர் செவ்வாய் கிரக ஆர்பிட்டர் மிஷனை, அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயற்றுவது எளிதல்ல, இது இன்றுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மிகவும் முக்கியமான ஒரு திட்டமாகும்.  ஜெகன் சக்தி இந்தப் படத்திற்கு தகுதியான கலைஞ...
Goethe-Institut “Goethe Super League” Award and Felicitation Ceremony

Goethe-Institut “Goethe Super League” Award and Felicitation Ceremony

News
Goethe-Institut / Max Mueller Bhavan is the Federal Republic of Germany's cultural institution operational worldwide. We promote the study of German abroad and encourage international cultural exchange. We also foster knowledge about Germany by providing information on its culture, society and politics. Goethe-Institut / Max Mueller Bhavan Chennai is one among the 160 Institutes worldwide and has been functioning in Chennai for around 60 years. Goethe-Institut organized an Inter school Football tournament "Goethe Super League" for schools in Trichy, Madurai, Coimbatore and Chennai and all matches were held at SDAT Stadiums. Totally 64 Boys and 32 Girls teams had participated in this Tournament. Boys Team Finals Winner - American College, Madurai Girls Team Finals Winner - St. Mar...
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் வயகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும்  “துக்ளக் தர்பார்”

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் வயகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”

News
தயாரிப்பாளர்  லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.  அதிதிராவ் ஹெய்தாரி  நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி  நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும் கவர்ந்த கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு மாஸான கூட்டணியை இணைத்து கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ஒருவர், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். மற்றொருவர்  96 படம் மூலமா...
Jayam Ravi-Kajal Aggarwal starrer “Comali”.

Jayam Ravi-Kajal Aggarwal starrer “Comali”.

News
The entire Audi was overwhelming with fun and amusement with the trailer and songs of Jayam Ravi-Kajal Aggarwal starrer “Comali”.  It was not just about the colorful visuals, but the film’s theme about the transformation that our society has undergone through 90s and 20s s is very well registered. The entire team of Comali – Jayam Ravi, Kajal Aggarwal, Samyuktha Hegde, producer Ishari K Ganesh, director Pradeep Ranganathan and many others from cast and crew were present for the press meet. Here are some of the excerpts from the occasion. Actor Jayam Ravi said, “This is a very happy evening for all of us here as the stage here is offering me lots of positivity. Comali has been a beautiful learning experience for all of us. The reason why I chose this film was that I felt it as an essen...
ஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்  “ முந்திரிக்காடு “ இசை வெளியீட்டு விழாவில் சீமான் பேச்சு

ஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும் “ முந்திரிக்காடு “ இசை வெளியீட்டு விழாவில் சீமான் பேச்சு

News
ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசியதாவது, "அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் முந்திரிக்காடு படத்தை மிகவும்  கவனமாகப் பார்த்துக்கொண்டார். அண்ணன் சீமான் அவர்களுக்கு இப்பட டீம் மிகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறது. சசி சார் என்றால் எங்களுக்குப் பயம் உண்டு. அவர் எனக்கு ஒரு சகோதரர் போல. விவேகானந்தன்  சார் எனக்கு முதல் படம் கொடுத்ததிற்கான காரணம் என்னுடைய செயல்பாடுகளை அவர் கவனித்து வந்தது தான். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்" என்றார் அய்யா நல்லக்கண்ணு பேசியதாவது, "எனக்கு களஞ்சியத்தைப் பார்க்கும் போதெல்லாம் படத்தைப் பற்றி கேட்பேன். ஏனென்றால் இன்று சினிமாவில் நிறையப் போட்டியிக்கிறது. நாங்களும் கொள்கை ரீதியாக நாடகம் ப...
வெற்றிமாறன் இயக்கத்தில்  சூரி கதாநாயகன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகன்

News
RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்   விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார். குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது....
எ சினிமாட்டிக் இமேஜினேஷன்  ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ்

எ சினிமாட்டிக் இமேஜினேஷன் ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ்

News
இந்தியத் திரைப்பட முன்னோடி ஒருவருக்கான கவுரவமாக, செரண்டிபிட்டி ஆர்ட்ஸ் பவுண்டேஷன் அல்காசி பவுண்டேஷன் பார் தி ஆர்ட்ஸுடன் இணைந்து வழங்கும் எ சினிமாட்டிக் இமேஜினேஷன் ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ்   வழங்குபவர்கள்: கோத்தே இன்ஸ்டிடீயூட்  / மேக்ஸ்முல்லர் பவன் சென்னை  & CPB பவுண்டேஷன் 20 ஜூலை - 4 ஆகஸ்ட், 2019 | காலை 10 முதல் மாலை 6 வரை லலித் கலா அகாடமி, 4 கிரீம்ஸ் ரோடு சென்னையில் பார்வையிடலாம் கோவாவில், செரண்டிபிட்டி ஆர்ட் பெஸ்டிவலில் (2017) காட்சிப்படுத்தப்பட்ட இந்த நடமாடும் கண்காட்சி, உலகங்கள் தழுவிய உலகின் கதையை, பெர்லின், கொல்கத்தா, முனிச், பாம்பே ஆகிய நகரங்களை ஒன்றிணைத்த கலாச்சாரக் குவிதலின் கதையைச் சொல்கிறது. இந்தியாவைத் தனது இல்லமாகவும் பணியிடமாகவும் தேர்வு செய்துகொண்ட ஜெர்மனி நிழற்படக் கலைஞர் ஜோசப் விர்ஷிங்கின் புகைப்படத் தொகுப்பிலிருந்து இந்தக் கண்...
தனுஷ்  பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் !

தனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் !

News
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் B .ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது . இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் , கேரளா , கர்நாடக , ஆந்திரா , மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள்  கலந்துகொண்டனர் .   தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை . இந்த இரத்ததான முகாமை , தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , T .G தியாகராஜன் , தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , S .வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர் . இந்த விழாவில் பேசிய கலைப்புலி S தாணு " 1500  க்கும் மேற்பட்ட  ரசிகர்கள் இணைத்து ரத்ததானம் செய்வதை இப்...